சீரியலில் குடும்ப பாங்கினியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன்-னா இது..? – வைராலகும் ஹாட் போட்டோஸ்..!

இளம் நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மதுரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மலையாள படங்களில் அதிக அளவில் நடித்திருக்கும் இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளா அரசின் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்-காண விருதை பெற்றிருக்கிறார்.

கமலா என்ற திரைப்படத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. பொதுவாக மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் இவர் சில தெலுங்கு திரைப்படங்களையும் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் விஜய் தேவார கொண்ட நடிப்பில் வெளியான டி ஆர் காம்ரேடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார் புத்தம் புது காலை என்ற திரைப்படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இணையபக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. திரைப்படங்களில் குடும்பத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

திரைப்படங்களில் குடும்பப்பாங்கினியாக நடிக்கும் நடிகை சுருதி ராமச்சந்திரனா இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று ரசிகர்களை வாயை பிளந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.