“அந்த குட்டி தொப்பை.. – செம்ம ஹாட்…” – கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர் – வர்ணிக்கும் ரசிகர்கள்.!

 

செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகியிருக்கிறார்.

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.2017- ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். 

 

இவர் முதன் முதலில் புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பளராக ஆக இருந்து அதன் பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடித்து, அதன் பின்பே சினிமாவிற்கு வந்தார். 

 

மேயாத மான் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது, இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்துல சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். 

 

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வாணி போஜனை தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

 

தற்போது தெலுங்கிலும் கால் பாதித்துள்ள பிரியா பவானி சங்கர், அகம் பிரமாஸ்மி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அம்மணி விரைவில் தென்னிந்திய அளவில் முன்னணி நாயகியாக வர வாய்ப்புள்ளது. 

 

நயன்தாராவைப் போலவே நடிகை பிரியா பவானி சங்கரும் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் தான். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவுடன் காதல் என்று கிளம்பிய வதந்தி தீயாய் பரவ, தன்னுடைய நிஜ காதலரான ராஜ்வேல் என்பவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

இந்நிலையில், தன்னுடைய தொப்பை தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அந்த குட்டி தொப்பை.. செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.