ஹாலிவுட் நடிகைகங்க எல்லாம் ஓரமா போ..அநியாய கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்..

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா ஊரின் மெட்டீரியல் ஆன நடிகை சாக்‌ஷி அகர்வால் திரைப்படத்துறையில் நுழைந்து முன்னணி நடிகையாக வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தவர்.

திரைப்படத்தை தவிர இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அத்தோடு திரைப்படத் துறைக்கு நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணி புரிந்தார்.

இவர் தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். எனினும் இவர் திரைப்படங்களில் அடைந்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால்..

இந்நிலையில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் வெளி வந்த ராஜா ராணி திரைப்படத்தில் நடித்திருந்த போது இவரின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். எனினும் சிறிய கதாபாத்திரம் என்ற பேச்சுக்கு இடம் தராமல் கொடுத்திருந்த கேரக்டரை பக்காவாக செய்திருந்தார்.

இதையும் படிங்க: படிக்காதவன் படத்தில் சிறு வயசு ரஜினியாக நடித்த சிறுவன் இந்த நடிகையின் கணவனா..? வைரல் போட்டோஸ்..

மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காலா திரைப்படத்தில் நடித்திருந்ததை ரசிகர்கள் நல்ல வகையாக பேசி இருந்தார்கள். அத்தோடு தமிழில் பிரபல இயக்குனரான  ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் பகீரா திரைப்படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது யோகி பாபு உடன் சாரா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் மிகப் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

அநியாய கவர்ச்சியில்..

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அநியாய கவர்ச்சியில் இருக்கும். மேலும் இவர் 120 ஹவர்ஸ் என்ற ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எனினும் அந்த படம் என்னும் வெளியாகவில்லை.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து வாயில் பிளந்து இருக்கும் ரசிகர்கள் இந்த அழகியின் புகைப்படத்தில் முன்னழகும், தொடை அழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதாக கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஜிகு, ஜிகு உடையில் எவ்வளவு கிளாமர் எதற்கு என்று கேட்கக் கூடிய வகையில் கூடுதல் கிளாமரில் களைக்கட்டி இருக்கும் இவரது புகைப்படத்தால் இணையம் மட்டுமல்லாமல் இளசுகளின் இதயமும் சூடேறி விட்டது.

சூடேறிய இணையம்..

தற்போது இணையம் முழுவதும் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படத்தில் நின்று கொண்டும், வளைந்தும், அமர்ந்தும் தந்திருக்கும் போது ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டது.

இதையும் படிங்க: பப்லு முதல் மனைவி யார் தெரியுமா.. 9 ஆண்டு காதலுக்கு செய்த துரோகம்.. வேதனை பக்கங்கள்..

இதனை அடுத்து இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக கூறி வரும் இளசுகள் அனைவரும் மேலும் புதிய பட வாய்ப்புகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் தள்ளக்கூடிய அநியாய கவர்ச்சிகள் காட்சியளிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

பார்ப்பதுமே கண்ட்ரோல் செய்ய முடியாத அளவிற்கு ஒவ்வொரு புகைப்படத்திலும் கூடுதல் கிளாமர் ரசிகர்களை ஆட்டிப் படைப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வரும் ரசிகர்கள் அவர் கேட்காமலேயே புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு ரசிக்கப்படுவதால் கண்டிப்பாக புதிய பட வாய்ப்பு வந்து சேரும் என்பதில் சாக்‌ஷி அகர்வால் உறுதியாக இருக்கிறார்.