சீரழிக்கப்பட்ட பாண்டிச்சேரி சிறுமி.. தீயாய் பரவும் சிறுமியின் தந்தை பேசிய தொலைபேசி உரையாடல்!

by

in

புதுச்சேரி சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் டாடா ஏஸ் வண்டி டிரைவரரக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 2வது மகள் ஆர்த்தி, வயது 9, அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 2ம் தேதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடிய போது திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படியுங்கள்: என்னடா நடக்குது அங்க.. கணவர் மேல் அமர்ந்து கொண்டு நயன்தாரா செய்த சேட்டை.. தீயாய் பரவும் மீம்கள்..

பின்னர் மாயமான அந்த ஒன்பது வயது சிறுமி வீட்டின் அருகே ஓடும் சாக்கடை வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் புதுச்சேரி மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்வலையில் ஆழ்த்தி இருக்கின்றது.

இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: கூட்ட நெரிசலில் பின்னழகை தடவிய ஆசாமி.. அத்தனை பேர் முன்னாள் காஜல் அகர்வால் கொடுத்த பதிலடி..

இந்த விவகாரம் நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் நிலையில் உயிரிழந்த சிறுமியின் தந்தை தன்னுடைய உறவினர் ஒருவருடன் பேசக்கூடிய ஆடியோ வெளியாகியிருக்கிறது.

அதில் அவர் கூறுவதாவது, கஞ்சா குடிக்கிகள் ஏழு ஏழு பேர் குழந்தையை கை காலை கட்டி போட்டு சீரழித்திருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்று தெரியவில்லை.. வீட்டின் அருகிலேயே தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.. என்று தன்னுடைய உறவினர் ஒருவருடன் பேசக்கூடிய ஆடியோ வெளியாகியிருக்கிறது.

இது பொதுமக்கள் மத்தியில் இன்னும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது. கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பது தான் இப்படியான செயல்களுக்கு காரணம்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..

போதையில் இருந்தேன் தெரியாமல் செய்து விட்டேன் என்று தான் கூறுவார்கள்.. அவர்களை அவ்வளவு எளிதாக விடக்கூடாது.

பொதுமக்கள் முன்னிலையில் அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பது போன்ற தண்டனையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.