இவ எல்லாம் பொம்பளையா.. அக்கான்னு சொல்லவே கூசுது.. வனிதா 4வது திருமணம். கொந்தளிக்கும் தங்கை..!

நாட்டாமையாக என தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பவர் நடிகர் விஜயகுமார். இவரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த மகள்களுள் ஒருவர் தான் வனிதா.

வனிதா விஜயகுமார் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..!

1995ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது. இவரது அம்மா மஞ்சுளா அப்பா விஜயகுமார் என்ற மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.

நடிகை வனிதா விஜயகுமார்:

ஆனால், வனிதா விஜயகுமார் ஏனோ அதை சரியாக பாதுகாத்துக் கொள்ளாமல் தனது வாய் கொழுப்பால் அனைத்தையும் கெடுத்துக் கொண்டார்.

ஆம், சொத்து தகராறினால் தன்னை பெற்ற அப்பாவையே நடுரோட்டில் இழுத்து அடித்த வனிதாவை பலரும் முகம் சுளித்தபடி பார்த்தனர்.

இவர் எல்லாம் ஒரு பெண்ணா சொத்துக்காக இப்படி அப்பாவை அடிப்பது மிகப்பெரிய தப்பு என பலரும் அவரை விமர்சித்தனர் .

இதையும் படியுங்கள்: கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

இது மிகப்பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டது விஜயகுமார் வீட்டு சொந்தங்களை.

இதனால் விஜயகுமார் இனி வனிதா விஜயகுமார் என்ற ஒரு பெண் தனக்கு இல்லவே இல்லை என்று அன்றோடு தலைமுழுகிவிட்டார்.

ஒதுக்கிய ஒட்டுமொத்த குடும்பம்:

அவரது அண்ணன், அக்கா, தங்கை யாருமே வனிதா விஜயகுமாரை அவர்களின் குடும்பத்தில் ஒருவராக கூட இதுவரை ஏற்றுக் கொண்டதே இல்லை.

எந்த ஒரு சுப காரியங்களுக்கும் எந்த ஒரு துக்க நிகழ்ச்சிகளுக்கும் வனிதாவை பங்கேற்க அழைப்பு விடுப்பதே இல்லை. இவராக சென்றால்தான் துக்க வீட்டிற்கு கூட உண்டு.

அந்த வகையில் வனிதாவை ஒதுக்கி வைத்து விட்டார்கள். விஜயகுமார் வீட்டு குடும்ப சொந்தங்கள்.

தொடர்ந்து வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: Fake இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்..ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் கசிந்த காட்சிகள்.. கடும் அப்செட்டில் டாப்ஸி..

அதன் பின்னர் அந்த சொத்து தகராறு பிரச்சனையால் வனிதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இவருக்கு மிகப்பெரிய ஒரு சர்ச்சையான முக பிம்பம் வந்துவிட்டது.

பிக்பாஸில் பிரபலம்:

ஆனால் அந்த சர்ச்சையிலும் ஒரு வாய்ப்பு கிடைத்ததது என்றால் அதுதான் பிக் பாஸ். ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார்…

அந்த நிகழ்ச்சியில் அதிரடி பேச்சினாலும் தனது அடாவடித்தனத்தாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

வனிதாவின் கருத்து சில சமயங்களில் நேர்மையாகவும் நியாயமானதாகவும் இருந்ததால் அவருக்கு ஆர்மி அதிகரிக்க தொடங்கி விட்டார்கள்.

தொடர்ந்து வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு நல்ல பெயரை சம்பாதித்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா சொந்தமாக தொழில் ஒன்றைத் துவங்கி அதை அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகிறார்.

இதனிடையே youtube சேனலில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அதிலும் கணிசமான வருமானத்தை பார்த்து வருகிறார்.

இதனிடையே இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!

பின்னர் அவர் குடிபோதைக்கு அடிமையாகி பீட்டர் பால் இறந்தேன் போய்விட்டார். தற்போது தனிமையில் தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

அவரது மகள் ஜோதிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். தனது மகளை ஹீரோயின் ஆக நடிக்க வைக்க தற்போது வனிதா படும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

4ம் திருமணத்திற்கு தயார்:

ஆம் அதற்காக அவருக்கு விதவிதமாக மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 4ம் திருமணத்திற்கு தயாராகியுள்ளாராம் வனிதா.

ஏற்கனவே மூன்று திருமணம் செய்து தோல்வியடைந்த நிலையில் தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி இருப்பதாக சமூக வலைதள பதிவின் மூலம் பார்க்க முடிந்தது.

ரசிகர் ஒருவர் அடுத்த திருமணம் எப்போது என்று கேட்க அதற்கு வனிதா கொடுத்த பதில் என்னவென்றால் எதிர்ப்பாராத எதிர்பாருங்கள் என்று பதில் கொடுத்து இருந்தார்.

இதனை அறிந்து ரசிகர்கள் நடிகை வனிதா விஜயகுமார் விரைவில் நான்காவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று உறுதிப்படுத்தினார்கள்.

இது வனிதாவின் குடும்பத்தினரை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது என தெரிகிறது ஏற்கனவே வனிதாவின் செயல்களால் நொந்து போயிருக்கின்றனர்.

பொம்பளையா இவ? கொந்தளித்த தங்கை:

வனிதாவின் குடும்பத்தினர் மற்றும் அவருடைய சகோதரிகள் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் இந்நிலையில், அவருடைய தங்கை வனிதா என சொல்லவே கூசுது என என்னுடைய குடும்பத்தினரிடம் புலம்பி வருகிறாராம்.

ஆனால் இதையெல்லாம் கொஞ்சமும் காதல் வாங்கிக் கொள்ளாமல் நடிகை வனிதா விஜயகுமார் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை பார்க்க முடிகிறது.