யாரு சாமி இவங்க.. கிறுகிறுன்னு வருதே.. தலைகீழாக தொங்க விட்டு அடிக்கும் வாரிசு நடிகை..!

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் மூலம் பிரபலமான சம்யுத சண்முகம் இப்படி ஒரு யோகாவை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இவர் பல முறை பாவனா பாலகிருஷ்ணன் உடன் இணைந்து பல்வேறு வகைகளில் நடனத்தை ஆடி அந்த நடனத்தை வீடியோக்களாக வெளியீட்டு ரசிகர்களை அசர வைப்பார்.

நடிகை சம்யுக்தா சண்முகநாதன்..

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் சென்று ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்ட இவர் தமிழில் முன்ணனி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களோடு இணைந்து சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதனை அடுத்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருப்பவர். இவர் வெளியிடக் கூடிய போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே இவருக்கு ஒரு ரசிகர் படை உள்ளது என்றால் அது மிகையாகாது.

தலைகீழா தொங்கி..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பேமஸான ஒன்றாகிவிட்டது. இதற்கு காரணம் சிரசாசனம் செய்யக் கூடிய போட்டோவை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வெளி வருகிறது.

நீங்களும் இந்த யோகா செய்யக்கூடிய அந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் இப்படி இப்படி அசத்தியிருக்கிறார் என்று சொல்லவும் தோன்றும்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்படி கட்டுக்கோப்பாக உடல் அமைப்பு இருக்க காரணம் இது போன்ற யோகாவை செய்வதினாலா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு இவரது இன்ஸ்டா கிராம் பக்கத்தை 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து வருவதால் இந்த தலைகீலாசனத்தை பார்த்து அசந்து விட்டார்கள்.

பார்த்ததும் கிறுகிறு என்று வருது..

இந்த ஆசனத்தை செய்யக் கூடிய புகைப்படத்தை பார்த்ததுமே கிறு கிறுவென்று வருகிறதே. இவர் எப்படி அசால்ட்டாக இதைச் செய்தார் என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு அவரை பாராட்டவும் செய்து இருக்கிறார்கள்.

தற்போது சம்யுக்தா கையில் ஆனந்தம் என்ற வெப் சீரியஸ் உள்ளது. அத்தோடு காபி வித் காதல் படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியான பல படங்களிலும் நடித்தாலும் ரிலீஸ் வீடியோவை போடுவதில் இவருக்கு தனி மகிழ்ச்சி என்று சொல்லலாம்.

எனவே உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும் ஆரோக்கியமாக வாழவும் இது போன்ற யோகாவை கற்றுக்கொண்டு நீங்கள் தினமும் பயிற்சி எடுப்பதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை வாரி தந்து இருப்பதோடு கமாண்டுகளையும் போட்டு அசத்தியிருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் தலைகீழாக நிற்கும் அந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இந்த விஷயத்தை இணையத்தில் அதிகளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.