நீச்சல் உடையில் STAR பட நடிகை Aaditi Pohankar..! வைரலாகும் வீடியோ..!

திரைப்பட நடிகைகள் பெரும்பாலோர் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்களை கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்வார்கள்.

கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தில் இருந்து வருகிறார்கள்.

வாய்ப்பை தக்கவைக்க நடிகைகள் செய்யும் செயல்:

பட வாய்ப்பு மட்டும் கிடைத்துவிட்டால் போதாது. தொடர்ந்து வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள இது போன்ற டெக்னிக் பாலோ பண்ண வேண்டும் என்ற நடிகைகள் முனைப்புடன் இருந்து வருகிறார்கள்.

அதற்காக தொடர்ந்து படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதிலும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர்களுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்கிறார்கள்.

அதன் மூலமாக வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள். இப்படி நடிகைகள் பலரும் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமாக வேண்டும் என இப்படி நடந்துக்கொள்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் மார்க்கெட் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நாம் எப்படியாவது பிரபலமாக விட வேண்டும் என்று எண்ணத்தில் தாறுமாறான கவர்ச்சி போட்டோஸ் நடத்தி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். அதன் மூலமாக அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து விடுகிறது.

அப்படித்தான் அண்மையில் கவின் நடிப்பில் வெளியாகிய சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் ஸ்டார் இந்த படத்தை இளன் இயக்கியிருந்தார்.

ஸ்டார் பட ஹீரோயின்:

இப்படம் மாபெரும் வெற்றி படமாக கோலிவுட் சினிமாவில் வசூல்களை வாரி குவித்து வருகிறது இப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் தான் அதிதி போகங்கர்.

மராட்டிய நடிகரான இவர் ஹிந்தியில் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனிடையே தமிழில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது. ஸ்டார் திரைப்படத்தில் சுரபி எனும் கேரக்டரில் இவர் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் ஆக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

அதிதியின் பெற்றோர்கள் இருவருமே விளையாட்டு வீரர்கள் என்பதால் அதிதியும் சிறுவயதிலிருந்து தடகளத்தில் தனது ஆர்வத்தை பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார்.

சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கிய அதிதி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நல்ல உயரம் தோற்றம் கவர்ச்சி அழகு என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் அதிதி .

சுள்ளுன்னு இழுக்கும் பிகினி குளியல்:

இதனிடையே சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி அழகான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் .

அந்த வகையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதில் அவர் டூ பீஸ் உடையில் அணிந்துக்கொண்டு அழகு ததும்ப குளியல் போட்டிருக்கும் இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடுத்தக்கது.

https://www.instagram.com/reel/C7GLgJ7L3qN/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==