சின்னது தான்.. ஆனா.. என் உடம்புல எனக்கு பிடிச்ச பாகம் இது தான்.. டாப்ஸி கொடுத்த பதில்..!

நடிகை டாப்ஸி தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இவர் பஞ்சாபியே சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.

மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைவதற்கு முன்பு மென்பொருள் நிபுணராக பணியாற்றி இருக்கிறார். இதனை அடுத்து 2010-இல் சுமாண்டி நாதம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது.

நடிகை டாப்ஸி..

முதல் தெலுங்கு படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2011-ஆம் ஆண்டு ஆடுகளம் என்ற படத்தில் ஐரின் என்ற கேரக்டரை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தியதை அடுத்து இவருக்கு தமிழில் அதிக அளவு ரசிகர்கள் உருவானார்கள்.

அந்த வகையில் இவர் வந்தான் வென்றான், வலை, ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை, முனி மூன்று அனபெல் சேதுபதி போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து போதிய திரைப்பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய தோடு மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

என் உடம்புல எனக்கு பிடிச்ச பாகம் இது தான்.. 

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி அவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கும் அந்த அளவு ஃபாலோயிர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிட்டு விடுவார்.

அப்படி வெளியிடுகின்ற புகைப்படங்களில் மேனி அழகு நேர்த்தியான முறையில் தெரிவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்தி விடக் கூடிய வகையில் இருக்கும்.

சின்னது தான்.. ஆனா..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது தன் உடம்பில் தனக்கு பிடித்த பாகம் இது தான் என்பதை ஓபன் ஆக பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆளாக்கி இருக்கிறார். இவர் கூறிய பாகம் மிகவும் சின்னது தான். ஆனாலும் மனித இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. அது என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

டாக்ஸி தனக்கு பிடித்ததாக கூறிய பாகம் சிறுமூளை என்பதை தெரிந்து கொண்டு ரசிகர்கள் அனைவரும் சரக்கு அடிக்காமலேயே ரசிகர்களை மட்டையாக்கி விடக்கூடிய விஷயத்தை படு நேர்த்தியான முறையில் தெரிவித்து இருக்கிறார் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு நிறுத்தி விடாமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்து காட்டு தீ போல இந்த விஷயம் பரவ காரணமாக அமைந்து விட்டார்கள்.