மேலாடை.. உள்ளாடை என இரண்டையும் கழட்டி விட்டு.. தாறு மாறாக காட்டும் பிகில் ரெபா மோனிகா ஜான்..!

மாடல் அழகியான ரெபா மோனிகா ஜான் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர் பெங்களூரில் பிறந்தவர்.

மலையாளத் திரைப்படமான  Jacobinte Swargarajyam என்ற திரைப்படத்தில் சிப்பி என்ற கதாபாத்திரத்தை செய்து 2016-ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானதை அடுத்து 2017-இல் மலையாள திரைப்படமான பைபிள் சுவத்திலே பிராணயாமம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ரெபா மோனிகா ஜான்..

தமிழைப் பொறுத்த வரை இவருக்கு 2018-ஆம் ஆண்டு ஜருகண்டி என்ற படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் இந்த படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தை செய்து அசத்தினார்.

முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2019-இல் பிகில் திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இந்த படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் இவர் அதே ஆண்டு தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்ததை அடுத்து ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்டு 2022-இல் FIR என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இசை வீடியோ போன்றவற்றை செய்திருக்கும் இவர் 2021-இல் குட்டி பட்டாசு என்ற இசை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழில் இறுதியாக இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் அவள் பெயர் ரஜ்னி. இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் எதிர்பார்த்த அளவு தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு  குறைந்ததை அடுத்து அக்கட தேசத்தில் டேரா போட்டிருக்கும் இவருக்கு விரைவில் தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்.

மேலாடை, உள்ளாடை இரண்டையும் கழட்டி விட்டு..

மலையாள மொழியில் ஒளிபரப்பான சில ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று இருக்கக்கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வண்ணமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப செயல்படக்கூடிய இவர் தற்போது மேலாடை, உள்ளாடை என இரண்டையும் கழட்டி விட்டு தாறுமாறாக கவர்ச்சி காட்டி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தில் சகல அழகும் சாமுத்திரிகா லட்சணத்தோடு வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருப்பதோடு எந்த அழகை முதலில் பார்த்து ரசிப்பது என்று தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.

தாறுமாறு போஸ்சில் விழி பிதுங்கும் ரசிகர்கள்..

ரசிகர்களின் மனதில் சில்மிஷங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் அவர்கள் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களையும் ஏற்படுத்தி உள்ளதாக சொல்லி வரக்கூடிய நிலையில் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

குறு குறு பார்வை பார்த்து ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பிபியும், ஹார்ட் பீட்டும் எகிரி விட்டது என்கிறார்கள்.

எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத பிகில் ரெபா மோனிகா ஜானின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கனவை அதிகப்படுத்தி அவர்களை கனவு உலக சஞ்சாரத்திற்கு வழி செய்து விட்டது.