கொழுத்த கோழி.. நைட் பார்ட்டி வெறும் ப்ராவில்.. பிக்பாஸ் ரவீனா.. இது போதும் ரெண்டு நாளைக்கு தாங்கும்..!

நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவரான நடிகை ரவீனா தாஹா முதன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடனமாடி அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தொடங்கியது. ஸ்டார் விஜய்யின் சோப் ஓபரா மற்றும் மௌனராகம் 2 சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ரவீனா தாஹா.

சீரியல் நடிகையாக ரவீனா தாஹா:

சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்னர் ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் இல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது தரையின் வாழ்க்கையை துவங்கினார் .

அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன ரவீனாவுக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேதி வந்தது பூவே பூச்சூடவா என்ற தொலைக்காட்சி தொடரில் துர்காவாக நடித்து தனது சீரியல் பயணத்தையும் ஆரம்பித்தார்.

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு மெல்ல மெல்ல கிடைக்க துவங்கியது. கடந்த கடந்த 2016 ஆம் ஆண்டு கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் ரவீனா.

ராட்சசன் படத்தில் ரவீனா:

2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் அழுத்தமானதாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பிரபலமானார் ரவீனா .

பின்னர் தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வந்தார். இப்படியான சமயத்தில் மிகப்பெரிய அளவில் ரவீனா தாஹா சமூக வலைதளங்களில் ஒரு நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டார்.

அதாவது நடிகர் விஜயின் மகளான ஜேசன் சஞ்சய் உடன் அவர் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் .

அது மட்டும் இல்லாமல் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான் காதலிப்பதாக தெரிவித்ததால் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய் மகன் மீது ஈர்ப்பு:

இதனால் யார் இந்த ரவீனா என பல பேர் தேடி சென்று பார்க்க ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 7 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு ரவீனா தாஹாவுக்கு கிடைத்தது.

பிக்பாசில் ரவீனாவின் நடவடிக்கை மட்டும் குழந்தைத் தனமாக அவர் நடந்து கொண்ட விதம் பலரது விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆனால் அதில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் ரவீனா. பிரபலமான திரைப்பட நடிகையாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என மிகப் பெரிய லட்சியத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள்:

பிரவீனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் ராட்சசன் படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் பீட்சா 3 ,ஜீவா , பூஜை, லவ் டுடே உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் கோமாளியாக பங்கேற்று பலர் மத்தியில் பிரபலமாகி பெறும் வரவேற்பையும் பெற்று வருகிறார்.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய அடையாளத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரவீனா தாஹா.

டைட்டான டி ஷர்ட்டில் ததும்பும் அழகு:

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் தனது கிளாமர் அழகை காட்டுவதில் குறை வைக்காமல் இருந்து வரும் அவர் தற்போது குட்டையான டி-ஷர்ட் அணிந்து கொண்டு இடுப்பழகையும் முன்னழகையும் செம ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகியுள்ளது. கொழுத்த கோழி போன்று நைட் பாட்டில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ள ரவீனாவை பலர் மோசமாக விமர்சித்துள்ளனர்.

இந்த புகைப்படம் கிட்டத்தட்ட ரெண்டு நாளைக்கு தாங்கும் என்றும் நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து மிக மோசமாகி ரசித்துத்தள்ளியுள்ளனர்.