“உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு தான்..” – ஸ்போர்ட்ஸ் ப்ராவில் டாப் ஆங்கிள் செல்ஃபி..! – சூடேற்றும் இலியானா..!

 

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். திடீரென்று பாலிவுட் ஆசை வரவே தெலுங்கு. தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். பர்பி என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

 

முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதற்கிடையில் பாலிவுட்டில் யாரோ அவரது வாய்ப்புகளைப் பறித்தது போன்று உணர்ந்தார். இதில் அப்செட் ஆனவர் மெதுவாக டேட்டிங் செய்யத் தொடங்கினார். 

 

வெளிநாட்டு பாய்ஃபிரண்டுடன் ஆண்டு கணக்கிள் டேட்டிங்கில் ஈடுபட்டார். இலியானாவை மீண்டும் பாலிவுட்டில் நிலைநிறுத்தும் வகையில் அவரது கவர்ச்சி படங்களையும், டாப் லெஸ் படங்ளையும் பெட்ரூம் வரை சென்று எடுத்துப் பகிர்ந்தார் பாய்ஃபிரண்ட். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. 

 

இதற்கிடையில் இலியானாவின் பாஃய்பிரண்ட் பிரிந்து சென்றார். கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கியதும் பெற்றோரைப் பிரிந்து தனிவீட்டுக்கு சென்றார் இலியானா. 7 மாதம் தனியாக வசித்து வந்தவர் பின்னர் பெற்றோரைச் சந்திக்கச் சமீபத்தில் வந்தார். மகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டதும் அவரது தாய் ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொஞ்ச முயன்றார். 

 

ஆனால் அதெல்லாம் கூடாது இது கொரோனா காலம் சோஷியல் டிஸ்டன்ஸ் கடை பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தடுத்தார்.இலியானா ஊரடங்கு காலத்தில் தனது உடற்கட்டைக் கச்சிதமாக பராமரித்தார். 

 

மெல்லிய இடுப்புக்குப் பெயர் போனவர் இலியானா. ஒரு கருப்பு டூ பீஸில் அவர் முழு கவர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த செல்பியை எடுத்திருந்தார். 

 

சமீபத்தில், ஒளிரும் சூரிய ஒளி இலியானாவின் உடலெங்கும் பிரகாசிக்கிறது . கவர்ச்சி கொப்பளிக்கும் அழகுடன் கூடிய அவரது படத்தைக் கண்டு நெட்டிஸன்கள் அசத்தல் பிகர் என்று கூறினார்கள்.

 

இதுகுறித்து இலியானா வெளியிட்ட மெசேஜில் ‘மனரீதியாகக் கடற்கரையில் ஆனால் உண்மையில் மிகவும் தேவைப்படும் குடும்ப நேரத்தின் நடுவில், கிளிக் எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

அவரது இந்த படம் பலருக்குத் தூக்கமில்லாத இரவுகளைத் தருவது உறுதி. இந்த கவர்ச்சி வெளிப்பாடெல்லாமே அடுத்த பட வாய்ப்புக்காக அவர் போடும் தூண்டில் அழைப்பு என்று இயக்குனர்களுக்கு மட்டுமே புரியும் என்பதில் சந்தேகமில்லை.

 

தற்போது, அவர் டூபீஸ் உடை அணிந்து
என்னைப் பார் உச்சி முதல் பாதம் வரை என்று சொல்லி டாப் ஆங்கிளில் அசத்தலான
தன்னுடைய படம் படத்தை வெளியிட்டுள்ளார்.