காமசூத்ரா ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கும் எருமசாணி ஹரிஜா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

நடிகை எருமசாணி ஹரிஜா ( Eruma Saani Harija ) youtube வலைதளங்களில் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் மனம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ‘எரும சாணி ஹரிஜா’ என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகை ஆவார்.

தற்சமயம் அவர் நிறைய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைகளில் பதிவிட்டு வருகிறார்.

நடிகை ஹரிஜா இவர் கேரளாவை சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தனது நடிப்பின் திறமையை குறும்படங்களில் மூலம் வெளிப்படுத்தி வந்த ஹரிஜா தற்சமயம் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் எரும சாணி என்னும் youtube வலைதளத்தில் நிறைய வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் பிரபலமானார். இவரும் எரும சாணி விஜயும் இருவரும் சேர்ந்து நடித்த வீடியோக்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்தது.

மக்களிடம் பிரபலமாக திரைப்படத்துறையில் மட்டுமே பணியாற்ற அவசியம் இல்லை, அவ்வப்போது யூடியூப் போன்ற வலைதளங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்திய பிரபலமடைந்து விடலாம், என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகை ஹரிஜா.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக இருக்கும்.

இதனை அடுத்து நடிகை ஹரிஜா அவ்வப்போது திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இவர் ‘100’ எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ எனும் திரைப்படத்திலும் ‘மிஸ்டர் லோக்கல்’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் நடிகை ஹரிஜா 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நிறைய வீடியோக்களை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஹரிஜா தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சிகரமாக தனது முன்னழகு காட்டி சும்மா இருக்கும் பசங்களை சூடி ஏற்றி வருகிறார் ஹரிஜா திருமணம் ஆகி இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு நிறைய பேருக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறார் ஹரிஜா.