அம்மாடியோவ்..! – கவர்ச்சியில் பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கௌரி கிஷன்..! – வைரல் போட்டோஸ்..!

இளம் நடிகை கௌரி கிஷன் ( Gouri Kishan ) நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த பெயரும் புகழும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்கு உதவியாக இருந்தன.

Gouri Kishan

பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான முகத்தோற்றம், வாட்ட சாட்டமான உடல்வாகு, எடுப்பான முன்னழகு, சுண்டி இழுக்கும் பின்னழகு என கவர்ச்சி புதையலாக காட்சி அளிக்கும் நடிகை கௌரி கிஷன்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் என்றாலும் கூட தற்போது கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.

Gouri Kishan

இதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகள் எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் காட்டுப்பகுதி ஒன்றுக்கு ட்ரக்கிங் சென்றிருந்த அவர் அங்கே வெள்ளை நிறத்தில் ஆன முண்டா பனியன் வெள்ளை நிறத்திலான குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென தெரியும் விதமாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

Gouri Kishan

இந்த புகைப்படங்கள் நடிகை கௌரி கிருஷ்ணன் பட வாய்ப்புக்காக கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டும் நடிக்க தயாராக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

96 படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவி நடித்திருந்த நடிகை கௌரி கிருஷ்ணன் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்கள் இசை ஆல்பங்கள் என பலவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

Gouri Kishan

குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்களின் உணர்வை கொண்டாடும் விதமாக வெளியான ஒரு ஆல்பம் பாடலில் ஓரினச்சேர்க்கையாளராகவே நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை கௌரி கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

Gouri Kishan

இந்நிலையில் வெண்ணெய் சிலை போல இருக்கும் தன்னுடைய கட்டழகை காட்டும் விதமாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.