“இதுக்கு டாப்லெஸ் ஆகவே போஸ் கொடுத்திருக்கலாம்..” – கவர்ச்சி ரூட்டில்.. மிரட்டும் காயத்ரி ஷங்கர்..!

நடிகை காயத்ரி ஷங்கர் ( Gayathrie Shankar ) தற்சமயம் விக்ரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்தில் இவர் நடிகர் பகத் பாசிலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பினாலும் வசீகரமான முக பாவனையாலும் அனைத்து இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

நடிகை காயத்ரி சங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் சேதுபதி இவரை பார்த்து ப்பா என்ன பொண்ணுடா எனும் வசனம் அந்த நேரத்தில் தமிழக இளைஞர்களிடம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

இந்த படத்திற்கு பிறகு 2013 ஆம் ஆண்டு பொன்மாலைப் பொழுது மற்றும் மத்தாப்பு எனும் இரண்டு படங்களிலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் போதிய அளவிற்கு மக்களிடையே வெற்றிப்பாடம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி உடன் ரம்மி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.மேலும் நீண்ட நாட்களாக இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2017 ஆம் ஆண்டு புரியாத புதிர் எனும் திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்தார். இப்படி விஜய் சேதுபதியுடன் இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த நிலையில் வேற மற்ற ஹீரோக்களிடமிருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிறகு சீதக்காதி, சித்திரம் பேசுதடி 2, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வந்த காயத்ரி சங்கருக்கு 2021 ஆம் ஆண்டு ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தின் மூலமே மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த ஒரு நாயகி ஆக உருவானார்.

இந்நிலையில் நடிகர் காயத்ரி சங்கர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவேற்றி வருவார். இதில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவர் தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி ரசிகர்களை கவர்ச்சி என்னும் வலையில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்சமயம் பட வாய்ப்புக்காக எந்த அளவிற்கு கீழே இறங்கி உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கியுள்ளார். காயத்ரி சங்கர் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.