பள பள பப்பாளி மேனியை.. தள தளன்னு காட்டிய திவ்யபாரதி..! – தடுமாறும் சிங்கிள் பசங்க..!

பள, பளக்கும் பப்பாளியே தள, தளக்கும் தக்காளியே என்ற பாடல் வரிகளை பாடும் படி போண்டா பாட்டில் அழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திவ்யபாரதி தற்போது போட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையதளத்தை கலக்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் இருக்கும் இந்த போட்டோசை பார்த்து இளசுகள் சிலிர்த்து விட்டார்கள். ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கும் திவ்யபாரதி பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்.

இயக்குனர் செல்வகுமார் இயக்கிய பேச்சுலர் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த இவர் தனது முதல் படத்திலேயே அபார திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரொமான்டிக் காட்சிகளிலும் நெருக்கமாக நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்கு பிறகு பல புதிய பட வாய்ப்புகள் திவ்யபாரதிக்கு கிடைத்தது. அந்த வகையில் மதில் மேல் பூனை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனர் சேரன் இயக்கும் ஒரு வெப் தொடரிலும் நடித்து வரும் திவ்யபாரதி அதே போல ஆசை என்கிற படத்திலும் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

மேலும் படம் இஸ்க் மலையாளத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஏராளமான படங்களை கைவசம் வைத்திருக்கும் திவ்யபாரதி ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வகை வகையான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பக் கடலில் மூழ்கடித்து விடுவார்.

அந்த வகையில் தற்போது மெருன் கலரில் மாடர்ன் உடை அணிந்து பளபளக்கும் மேனி அளவை பக்காவாக எடுத்துக்காட்டி இளம் நெஞ்சங்களில் அது போன்ற உணர்வுகளை தூண்டிவிட்டு இருக்கிறார் என கூறலாம்.

மேலும் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஜூம் செய்யாமல் அந்த பகுதியை அப்படியே பாருங்கள் என்று காட்டக்கூடிய வகையில் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது என கூறியிருக்கிறார்கள்.

நீங்களும் அந்த புகைப்படங்களை பார்க்கும்போது கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தருவதோடு உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களையும் கமெண்டில் வெளிப்படுத்தி விடுவீர்கள்.