ப்பா.. எத்த தண்டி.. கீழ ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டி.. கதற வைக்கும் 45 வயசு நடிகை..!

நடிகை ஸ்வேதா திவாரி பாலிவுட் நடிகையாக இருக்கிறார். இந்தி படங்களில், இந்தி டிவி சேனல்களில் அதிகளவில் கவனம் செலுத்தி, ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் பெற்றவராக இருக்கிறார்.

ஸ்வேதா திவாரி

இந்தியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர். நச் பாலியே, ஜலக் திக்லா ஜா மற்றும் காத்ரோன் கே கிலாடி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் ஸ்வேதா திவாரி.

ஹூன் அபராஜிதா என்ற சீரியலில் மெயின் அபராஜிதா கேரக்டரில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஜீ 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

முதல் திருமணம்

உத்தரபிரதேசம், பிரதாப்கரில் கடந்த 1980ல் பிறந்தவர் ஸ்வேதா திவாரி. அவர் 1998ம் ஆண்டில் நடிகர் ராஜா சவுத்ரியை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பாலக் திவாரி என்ற மகள் இருக்கிறார்.

திருமணமான 9 ஆண்டுகளுக்கு பிறகு, ராஜா சவுத்ரியை, ஸ்வேதா திவாரி விவாகரத்து செய்தார்.

விவாகரத்து

ராஜா சவுத்ரி மதுப்பழக்கம் உள்ளவர். குடும்ப வன்முறையில் நான் பாதிக்கப்பட்டேன். குறிப்பாக தினமும் போதையில் வந்து என்னை அடிக்கிறார். நான் சீரியல்களில் நடிக்கும்போது செட்களில் வந்து தகராறு செய்கிறார் போன்ற காரணங்களை அவர் குறிப்பிட்டு, விவாகரத்து பெற்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்னோடு அந்த படம் பார்க்கணுமா.. நடிகை கிரண் கொடுத்த அதிரடி ஆஃபர்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..

2வது திருமணம்

அதன்பிறகு அபினவ் ஹோக்லி என்பவரை, ஸ்வேதா திவாரி 2013ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். அடுத்து, அவர்களுக்கு 2016ம் ஆண்டில் ரேயன்ஸ் ஹோக்லி என்ற மகன் பிறந்தாா்.

மீண்டும் பிரிவு

பிறகு 2019ம் ஆண்டில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக தன் கணவர் மற்றும் மகன் மீது பல புகார்களை கூறிய ஸ்வேதா திவாரி, அவர்களை விட்டு பிரிந்து விட்டார். இப்படி அவரது குடும்ப வாழ்க்கையில் மீண்டும் பிரிவு ஏற்பட்டது.

இந்தி சீரியல்களில் மட்டுமின்றி இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்வேதா திவாரி. இந்தி மட்டுமின்றி மராத்தி, உருது, பஞ்சாபி, நேபாளி, போஜ்புரி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தியில் இரண்டு வெப் சீரிஸ்களிலும் நடித்த அவர், இந்தியில் இசை ஆல்பத்திலும் நடித்திருக்கிறார்.

45 வயது ஆகியும்…

இரண்டு திருமணங்கள் செய்தும் குடும்ப வாழ்க்கையில் தோல்வி, 2 பிள்ளைகளின் தாய் என்ற நிலையில், 45 வயது ஆகியும் இன்னும் தன் இளமை, கவர்ச்சியை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார் ஸ்வேதா திவாரி.

இதையும் படியுங்கள்: ரம்யா கிருஷ்ணனா இது..? பதின்ம வயசில்.. பருவ மொட்டாக… டூ பீஸ் நீச்சல் உடையில் அந்த மாதிரி போஸ்..

அடிக்கடி தனது வலைதள பக்கங்களில் மிக கவர்ச்சியான தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.

தாராள கவர்ச்சி

சமீபத்தில் வெளியான அவரது ஹாட் ஆன புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அப்படியே கிறங்கிப் போய் கிடக்கின்றனர். அதுவும் இடுப்பு கீழே அவர் காட்டியிருக்கும் தாராள கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள்,

ப்பா.. எத்த தண்டி.. கீழ ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டி..இப்படி ரசிகர்களை கதற வைக்கிறாரே இந்த 45 வயசு நடிகை ஸ்வேதா திவாரி என புலம்புகின்றனர்.