அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பவானி ஸ்ரீ. இவர் திரைப்பட நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது .

இதையும் படியுங்கள்: அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..!

இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர படங்களிலும் போட்டோ ஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகையாக பவானி ஸ்ரீ:

அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால் பாவ கதைகள், கா பே ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.

கா பே ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அவரது ரோல் படத்திற்கு அழுத்தமானதாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள்: அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..!

அதன் பின்னர் அடுத்ததாக விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அடையாளத்தை கொடுத்த விடுதலை திரைப்படம்:

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தனது நடிப்பால் கவர்ந்திழுத்து விட்டார் ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்திய பவானி ஸ்ரீ,

விடுதலை படத்தில் ஹீரோயின் ஆக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது.

தற்போது பவானி ஸ்ரீ கைவசம் விடுதலை விடுதலை 2 மற்றும் நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட படங்கள் உள்ளது.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.

இதையும் படியுங்கள்: ஆஹா.. என்னது.. சமந்தாவின் வீக் எண்ட் ட்ரீட்.. வீக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெடிசன் நீங்களா இது? என ஷாக் ஆகி அதிர்ந்து போய் விட்டனர்.

முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி:

காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தனது முகத்தை அழகாக மாற்றிக்கொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட கண்றாவிய பிளாஸ்டிக் சர்ஜரி பண்றதுக்கு முன்னாடியே முகம் நல்லா தான் இருந்துச்சு.. எது இந்த தேவையில்லாத வேலை என்று புலம்பி வருகின்றனர்.