டயர்டு ஆகிட்டியா..? தன்னுடைய ஆண் நண்பரிடம் நான் எப்போதும் சொலுவது இதைத்தான்.. கௌரி கிஷன் வில்லங்கம்..!

சில நடிகர்கள், சில நடிகைகள் ஏதோ ஓரிரு ஹிட் படங்களில் நடித்து விட்டால், பெரிய மேதாவிகளாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு தொியாத விஷயமே எதுவும் இல்லை என்பது போல, பொதுவெளிகளில் தெனாவெட்டாக பேசுவதும், திமிருடன் நடந்துக்கொள்வதும் சகஜமாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் என்ற பழமொழியை தான் அவர்கள் நிரூபிக்கின்றனர்.

ஒரு நாயகன், நாயகி நடித்து விடுவதால் ஒரு படம் வெற்றி பெற்று விடுவது இல்லை. தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பலரது உழைப்பும், திறமையும், பங்களிப்பும் இருக்கிறது.

96 படத்தில்

தமிழில் 96 என்ற படத்தில், பள்ளி மாணவி திரிஷா கேரக்டரில் நடித்தவர் கெளரி கிஷன். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், பொதுவெளிகளில் பேசும்போது பெரிய ஜீனியஸ் போல பேசி வருகிறார்.

கௌரி கிஷன்

96 படத்தில் நடித்த வகையில் விஜய் சேதுபதி, திரிஷாவுக்காக தான் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது, பிளாஷ்பேக் காட்சியில் பள்ளி மாணவியாக திரிஷா கேரக்டரில்தான் நடித்த தன்னால்தான் அந்த படமே வெற்றி பெற்றது என்ற மனநிலையில் பேசி வருகிறார் நடிகை கெளரி கிஷன்.

அதுமட்டுமல்ல, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது தாராள கவர்ச்சியை காட்டி, ரசிகர்களை உசுப்பேற்றியும் வருகிறார். அட, பள்ளி மாணவியாக நடித்த கெளரி கிஷனா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: கண்டிப்பாக என்னோட மார்பகங்கள் இதை விட பெருசு தான்.. நடிகை ஷாலு ஷம்மு ஒரே போடு..!

வரம்பு மீறிய கவர்ச்சியில்…

இதே படத்தில், இவரது இளவயது தோழியாக நடித்த காமெடி நடிகை தேவதர்ஷினி மகளும், கிளாமரில் அசத்திக்கொண்டு இருக்கிறார். இன்னும் டீன் ஏஜ் வயதை தாண்டாத அவர், வரம்பு மீறிய கவர்ச்சி படங்களை தொடர்ந்து அப்டேட் செய்து, ரசிகர்களை கிளப்பி விடுகிறார்.

ஆண் நண்பருக்கு…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கௌரி கிஷனிடம் உங்களுக்கு நிறைய ஆண் ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்கள் ஆண் நண்பருக்கு நீங்கள் சொல்லக்கூடிய பிக் அப் லைன் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படியுங்கள்: என்னோட மார்பகங்களை நான் இங்க இருந்து வாங்கி வரல.. பிரியா பவானி ஷங்கர் தடாலடி பதில்..!

டயர்டு ஆகிட்டியா?

அதற்கு பதிலளித்த நடிகை கௌரி கிஷன், என்னடா டயர்டு ஆகிட்டியா..? எப்போ பாத்தாலும் என் மண்டைக்குள்ள ஓடிகிட்டே இருக்கியே.. என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஓடுறதுனால மட்டும் டயர்டு ஆகல.. என்று டபுள் மீனிங்கில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சினிமாவில் 20, 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டு இருக்கும் நடிகைகள் கூட பொது இடங்களில் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடந்துக்கொள்ளும் நிலையில், கெளரி கிஷன் போன்ற இளம்வயது நடிகைகளின் பேச்சும், நடவடிக்கையும் அவர்களது பக்குவமற்ற ஒரு அலட்சிய மனப்போக்கையே வெளிப்படுத்துகிறது.