வெறும் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை நவ்யா நாயர்..!

நடிகை நவ்யா நாயர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் திரைப்படங்களில் நடிப்பதற்காக இவரது இயற்பெயரான தன்யா வீணா என்பதை நவ்யா நாயர் என்று மாற்றிக் கொண்டார்.

மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டு முறை கேரள மாநில திரைப்பட விருதினையும், கலைமாமணி விருதினையும் வென்றவர்.

நடிகை நவ்யா நாயர்..

இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் தீலிப்புடன் கதாநாயகியாக இஷ்டம் என்ற படத்தில் 2001-ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

நந்தவனம் என்ற மலையாள திரைப்படத்தில் பாலாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற இவர் ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை அழகிய தீயே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் படத்திற்கான தேசிய விருதை 2009-ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். இந்த விருது ஆடும் கூத்து என்ற படத்திற்காக கிடைத்தது.

வெறும் ப்ரா..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நவ்யா நாயர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மனதில் ஆசைகளை தூண்டி உள்ளது.

மேலும் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் வெறும் பிராவில் காட்சியளித்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல், இடை அழகும் அழகாக தெரிவதால் ரசிகர்கள் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

அதிலும் மார்பு பகுதிக்கு அருகில் கூலிங் கிளாஸை சொருகி வைத்து சிரித்த படி பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளசுகளும் வீழ்ந்து விட்டதால் அந்த குழியில் விழுந்தால் எழுந்திருக்க முடியாது என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

காட்டாத உச்சகட்ட கவர்ச்சி..

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருப்பதோடு பார்வையாலே பல கதைகளை பேச கூடிய வகையில் அவரது தோற்றம் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனதில் நச் என்று பகிர்ந்து விட்டது இதனை அடுத்து இவரது புகைப்படத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தந்து இருப்பதோடு விரைவில் இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகளும் வந்து சேரும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.