இந்தாமா ஏய்.. முதன் முறையாக நீச்சல் உடையில் எதிர்நீச்சல் பிரியதர்ஷினி..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் தொகுப்பாலினி டிடி எனும் திவ்யதர்ஷினியின் சகோதரி தான் பிரியதர்ஷினி.

இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இது தவிர ஒரு சில திரைப்படங்களிலும் இவன் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் கதாநாயகியாக சீரியல்களில் நடித்து வந்தார். அத்துடன் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகினார்.

சீரியல் நடிகை பிரியதர்ஷினி:

அதன் பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று பல விருதுகளை வாங்கினார். மேலும் பாய்ஸ் வெசஸ் கேல்ஸ் நடன நிகழ்ச்சி பங்கேற்று சிறந்த நடன பெண்ணாக பட்டம் பெற்றார்.

இவர் சிறந்த நடன கலைஞராக பெயர் பெற்று அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் சீரியல் வாய்ப்புகளையும் தொடர்ந்து பெற்று வருகிறார்.

திரைப்படம் என எடுத்துக்கொண்டோமானால் தாவணிக்கனவுகள், இதய கோவில், கல்கி, புலி வருது உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார்.

இதனிடையே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து டிஆர்பி யின் உச்சத்தை தொட்டிருக்கும் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் பிரியதர்ஷினி நடித்து வருகிறார்.

ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் விரும்பி பார்க்கும் ஃபேவரைட் தொடரான எதிர்நீச்சல் சீரியலில். பிரியதர்ஷினி ரேணுகா குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் கொடுத்த பிரபலம்:

இந்த சீரியலில் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. பிரபலமான சீரியல் நடிகராக நடிகையாக இந்த தொடரின் மூலம் பார்க்கப்பட்டு வருகிறார்.

சீரியலையும் தாண்டி இவர் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடுத்தக்கது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் மிகவும் நேர்த்தியான உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரும் கவனத்தையும் ஏற்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் சீரியல்களில் கூட சேலை அணிந்து மிகவும் இலட்சணமாக பூ , பொட்டு என வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

இதனாலே பிரியதர்ஷினிக்கு தனி ரசிகர்கள் பட்டாலுமே இருக்கிறார்கள். ஆனால் அவரது சமூக வலைதளங்கள் என எடுத்துக்கொண்டோமானால் கலைவையான புகைப்படங்களை வெளியிடுவார்.

நீச்சல் உடையில் குளுகுளுகு குளியல்:

அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரியதர்ஷினியா இப்படி? என வாய்பிளந்து போகும் வகையில் உடை நீச்சல் உடை அணிந்து கொண்டு குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு விழிபிதுங்க வைத்துள்ளார்.

அடிக்கும் வெயிலுக்கு குளு குளு குளியல் போட்டு வெளியிட்டு இருக்கும் இந்த போட்டோக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது .

அது மட்டும் இல்லாமல் தங்கை திவ்யதர்ஷினிக்கே இவர் டஃப் கொடுப்பார் போலயே அந்த வகையில் இறங்கி குளிக்கிறார் என நெட்டிசன் அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.

அண்மையில் பிரியதர்ஷினியின் திவ்யதர்ஷினி துபாய்க்கு ட்ரிப் அடித்து அங்கு ஜாலியாக நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்ட் ஆகியது குறிப்பிடத்தக்கது.