ஆபத்தான வளைவு.. உடலோடு ஒட்டிய உடையில் ஷிவானி நாராயணன்.. பதறும் ரசிகர்கள்..!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் மூலம் சீரியலில் நடிகையானவர் தான் ஷிவானி நாராயணன் .

இவரும் யாஷிகா போலவே டீனேஜ் வயதிலேயே தாறுமாறான கவர்ச்சியை காட்டி வயதில் மூத்தவர் போல தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு எல்லை மீறிய கிளாமரில் எல்லோரையும் கட்டி இழுத்தார் .

ஷிவானி நாராயணன்:

முதன் முதலில் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு சீரியலில் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 சீசனில் அறிமுகமானார் .

அதை தொடர்ந்து அந்த அந்த தொடரில் அவர் காயத்ரி என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக நடித்து சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமும் ஆனார்.

இது அவருக்கு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த முகமது அசீம் என்பவருடன் ரகசிய காதலிலிருந்து வந்ததாக கிசு கிசுக்கப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்திருந்தார்.

சீரியல் நடிகையாக பிரபலம்:

ஒரு சில காரணங்களால் அந்த தொடரில் ஆரம்பத்திலேயே வெளியேறிவிட்டார். அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று அங்கு இரட்டை ரோஜா என்ற தொடரில் அபி மற்றும் அனு என இரண்டு வேடங்களை ஏற்று நடித்திருந்தார்.

அந்த தொடரும் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து இப்படி சீரியல்களிலே நடித்து வந்த பிக் பாஸ் சிவானி இடையிடையே சமூக வலைதளங்களில் தனது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

நாளை 4:00 மணி ஆனால் போதும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தோடு வந்து சமூக வலைதள வாசிகளுக்கு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு விடுவார்.

கவர்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம்:

இதனால இவருக்கு சமூக வலைதளவாசிகள் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இதையடுத்து ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமானார். அந்த தொடரில் தன்னுடன் போட்டியாளராக பங்கேற்ற பாலாவுடன் இவர் டேட்டிங் செய்து வருவது குறிப்பிடுத்தக்கது.

தோல் நிற உடையில் தொக்கா காட்டிய கவர்ச்சி:

அவ்வப்போது அவர்கள் இருவரும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகிவிடும்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் தற்போது உடலோடு ஒட்டிய தோல் நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை சிவானி நாராயணனை பார்த்து ரசிகர்கள் ஆபத்தான வளைவு என்று பதறி வருகின்றனர்.