100 ரூபாய்க்கு பெண்களுக்கு இது கிடைக்கும்.. ஆனா, ஆண்களுக்கு கிடைக்காது.. கஸ்தூரி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை கஸ்தூரி 1974-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தவர்.

இதனை அடுத்து இவர் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

நடிகை கஸ்தூரி..

அந்த வகையில் நடிகை கஸ்தூரியின் நடிப்பை 1991 ஆம் ஆண்டு வெளி வந்த ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை போன்ற பல படங்களில் நடித்து தன்னுடைய அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து தமிழில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்று அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

மேலும் மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை மட்டுமல்லாமல் பெண்களுக்கு எதிராக நிகழும் சில விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை கொண்டவர்.

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் பட்டென்று பேசிவிடும் நடிகை கஸ்தூரி சில திரைப்படங்களில் கூடுதல் கிளாமர் உடன் நடித்திருந்தாலும் திரைக்கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் தவட்டி காட்ட தயங்காத நடிகை.

இதனை அடுத்து அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரியக் கூடிய நபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கக்கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது கூறிய விஷயம் அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.

நூறு ரூபாய்க்கு பெண்களுக்கு.. ஆனா ஆண்களுக்கு இல்லை..

இதற்கு காரணம் பெண்கள் அணியக்கூடிய புடவை அவர்களுக்கு 100 ரூபாயில் கிடைத்துவிடும். ஆனால் ஆண்கள் அணியக்கூடிய சர்ட் 100 ரூபாய்க்கு கிடைக்குமா என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

மேலும் ஒரு தன்னிடம் 100 ரூபாய்க்கு எடுக்கப்பட்ட புடவை முதல் லட்சம் ரூபாய் வரை உள்ள பல புடவைகள் உள்ளதாக சொல்லி இருக்கும் இவர் தனது பாட்டி, அம்மா மற்றும் தனது புடவைகளை அவரே வைத்து பராமரித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.

அதுஸமட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கும் போது நாள் ஒன்றுக்கு ஒரு புடவை என கட்டிக் கொண்டு நடித்த சுமார் 730-க்கும் மேற்பட்ட புடவைகள் அந்த சீரியலுக்கு மட்டுமே வாங்கி பயன்படுத்தப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

அப்படி என்ன விஷயம் சொன்னாங்க..

மேலும் தனக்கு திருமணம் நடந்து 24 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் என்னும் அந்தப் புடவைகளை சிறப்பாக பராமரித்து வருவதாக சொல்லி இருப்பதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் பெண்களுக்கு 100 ரூபாய்க்கு சேலை கிடைக்கும் ஆனால் ஆண்களுக்கு சட்டை கிடைக்காது என்ற விவகாரம் தான்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களோடு இது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு இந்த விஷயத்தை அவர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.