ஒழுங்கீன நடவடிக்கை.. அரைகுறை ஆடையில் டெண்டுல்கர் மகளுடன் சுப்மன் கில் டேட்டிங்.. வெடித்த சர்ச்சை..!

by

in

இந்தியாவைப் பொறுத்த வரை ஹாக்கி தேசிய விளையாட்டு என்றாலும் கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு கொண்ட இளைஞர் பட்டாளம் அதிகமாக இருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரேஸ் ஆக இருப்பார்கள்.

அந்த வகையில் பௌண்டரிகளை விலாசி தள்ளும் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த விளையாட்டு வீரரை பற்றிய முழு விவரமும் உங்கள் பிங்கர் டிப்ஸில் இருக்கும்.

டெண்டுல்கர் மகளுடன் சுப மன் கில் டேட்டிங்..

உலக நாடுகளுக்கு எதிராக இந்தியாவிற்கு அதிக அளவு வெற்றிகளை பெற்றுத்தந்தவர் தற்போது டி 20 உலகக் கோப்பையில் நேரில் பார்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அமெரிக்கா சென்று உள்ளார்கள்.

சச்சின் டெண்டுல்கர் போட்டிகளை பார்த்து முடித்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசித்து, ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் சாரா டெண்டுல்கர் தனது தோழிகளோடு நியூயார்க்கை சுற்றிப் பார்க்கின்ற சமயத்தில் அது தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார்.

இந்திய அணியின் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கிங் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க வராததை அடுத்து பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் பற்றி பேச்சுக்கள் எழுந்துள்ளது.

ஒழுங்கீன நடவடிக்கை..

இதற்கு காரணம் இந்திய அணியின் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் தற்போது நாடு திரும்பப் போவதாக செய்திகள் வெளி வந்துள்ளது. தற்போது கனடா அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு பின்பு இவர் இந்தியா திரும்பலாம் என்று செய்திகள் கசிந்துள்ளது.

இதற்கு காரணம் இந்திய அணியுடன் அவர் பயிற்சியில் ஈடுபட்டாலும் ஹோட்டல் ரூம்மில் தான் அதிக நேரத்தை செலவிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இவரை போலவே ரிசர்வ் வீரர்களாக திகழும் ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அகமத் உள்ளிட்டோர் இந்தியா விளையாடக்கூடிய போட்டிகளை காண மைதானத்திற்கு நேரில் வருகிறார்கள்.

ஆனால் சுப்மன் இந்த போட்டிக்கும் நேரில் மைதானத்திற்கு வராமல் ஹோட்டலிலேயே அதிக நேரத்தை செலவு செய்கிறார். உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியை கூட இவர் நேரில் காண வரவில்லை.

வெடித்திருக்கும் சர்ச்சை..

இதற்கு காரணம் சுப்மன் கில் ஓழுங்கின நடவடிக்கை என்று தற்போது பேச்சுக்கள் கிளம்பியுள்ள நிலையில் இவர் ஓய்வு நேரங்கள் மற்றும் போட்டியின் போது கூட சாரா உடன் ஊர் சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு சூழலில் இவர்கள் இருவரும் சிக்கியதை அடுத்து இது குறித்த பெருத்த சர்ச்சை தற்போது வெடித்து விட்டதோடு விரைவில் நட்சத்திர வீரரான சுப்மன் இந்தியா திருப்பி அனுப்பப்பட போவதால் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மாவை ஃபாலோ செய்பவர்கள் அப்படியே அன் ஃபாலோ செய்து விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இந்த விஷயம் பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை நீங்கள் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம். மேலும் இந்த விவரம் தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விடலாம்.