இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? குட்டியான டவுசரில் முழுசாக காட்டும் சீரியல் நடிகை..!

தமிழ் சினிமா மூலமாக பிரபலமடைந்து தற்சமயம் துணை கதாபாத்திரங்களில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனாள். முதன் முதலாக சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார் மீனாள்.

தவமாய் தவமிருந்து திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மெல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட தவமாய் தவமிருந்து திரைப்படம் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்தது.

துணை கதாபாத்திரங்களில் அறிமுகம்:

அதனை தொடர்ந்து திருப்பாச்சி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் தீபாவளி, பள்ளிக்கூடம் போன்ற திரைப்படங்களில் எல்லாம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

அதிகபட்சம் கிராமம் சார்ந்த திரைப்படங்களை எடுக்கும்பொழுது அதில் வரும் மனைவி கதாபாத்திரத்திற்கு மீனாளைதான் தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போலவே இருந்ததால் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருந்தார்.

இப்பொழுது வரை நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மீனாள். அதிகபட்சம் இவருக்கு இந்த மாதிரியான கிராமத்து கதாபாத்திரங்களில் எல்லாம் வாய்ப்புகள் வருகிறது. அதே போல ஆடுகளம் திரைப்படத்தில் வேட்டைக்காரன் என்னும் கதாபாத்திரத்தின் முக்கிய கதாபாத்திரமான அந்த வயதான கதாபாத்திரத்திற்கு மனைவியாக இவர் நடித்திருப்பார்.

தொடர்ந்து வரவேற்பு:

இப்போது வரை தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் மீனாள். வருடத்திற்கு ஒரு திரைப்படத்திலாவது மீனாளுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. அவர் நடித்த திரைப்படங்களில் ஆடுகளம், வேலாயுதம், பசங்க, ஜில்லா, கோலிசோடா, புலிகுத்தி பாண்டி போன்ற திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்கள் ஆகும்.

இறுதியாக கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் நடித்த பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் அவருக்கு இப்போது வரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் போன வருடம் வெளியானது.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் தமிழ் சினிமாவில் கிராமம் சார்ந்த திரைப்படங்கள் என்பது எல்லா வருடங்களுமே வந்து கொண்டுதான் இருக்கும். அப்படியான திரைப்படங்கள் எல்லாம் வரும்பொழுது கண்டிப்பாக இவருக்கும் அதில் வாய்ப்புகள் இருக்கும் என்பதால் தொடர்ந்து இவர் சினிமாவில் பயணித்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திரைப்படங்களில் பாரம்பரிய உடைகளில் நடித்து வரும் நடிகை மீனாள் கவர்ச்சி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்சமயம் இந்த புகைப்படங்கள்தான் அதிக வைரலாகி வருகிறது