பெரிய பட வாய்ப்புக்காக இதை பண்ணேன்..! லிங்கா பட நடிகை சோனாக்ஷி சின்ஹா ஓப்பன் டாக்..!

பீகார் மாநிலத்தை பாட்னா நகரை சேர்ந்த சோனாக்ஷி 1987-ஆம் ஆண்டு ஜூன் 2 -ஆம் தேதி பிறந்தவர். இவர் ஒரு மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளராக ஆரம்ப காலத்தில் இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் தபாங் எனும் திரைப்படத்தில் 2010- ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றதை அடுத்து இவருக்கு ஃபிலீம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தது.

நடிகை சோனாக்ஷி சின்ஹா..

2005-ஆம் ஆண்டு மேரா டில் லக்கி தேக் கோ என்ற படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர் 2010-இல் தபாங் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தனது 30 கிலோ எடையை குறைத்து கிராமத்து பெண்ணாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து 2012 – ஆம் ஆண்டில் பிரபுதேவாவின் இயக்கத்தில் ரவுடி ரத்தோ திரைப்படம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்ததை அடுத்து இந்த திரைப்படம் 15 கோடி அளவு வசூல் சாதனை புரிந்தது.

ஹிந்தி மொழிகளில் அதிக அளவு நடித்திருக்கின்ற இவர் 2014-ஆம் ஆண்டு தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் தான் தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது.

பட வாய்ப்புக்காக இதை பண்ணுன..

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருக்கக்கூடியவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் ஹிந்தி கேள்விகள் மிகவும் பிரபலமான இயக்குனராக விளங்கும் சஞ்சய் லீலா பதஞ்சலியின் ஹீரமண்டி தி டயமண்ட் பஜார் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

இந்த தொடர் ஆனது மே ஒன்றாம் தேதி முதல் நெட்ப்ளக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த தொடரில் பல பிரபல நடிகர்களோடு இணைந்து நடித்து அனைவரையும் அசத்தினார்.

மேலும் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் விமர்சனங்கள் வருவது இயல்பான ஒன்று தான் எனவே வருகின்ற அது போன்ற விமர்சனங்களை எண்ணி மலைத்து போய் அல்லது மனதளவில் சங்கடப்பட்டோ இருக்கக் கூடாது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

மேலும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்கள் மட்டும் தான் கிடைத்தது. எனினும் மனம் தராமல் ஒரு கட்டத்தில் எனக்கு பெரிய வேடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.

இதை அடுத்து பெரிய பட வாய்ப்புக்காக தான் இந்த சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை வேண்டாம் என்று மறுக்காமல் நடித்ததாக கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

சோனாக்ஷி ஓப்பன் டாக்..

மேலும் ஒவ்வொருவரும் விடாமுயற்சியோடு இருந்தால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை சொல்லாமல் நடிகை சோனாக்ஷி ஓபனாக சொல்லிய கருத்தானது தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து தனக்கு என்று எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பயணத்தில் வெற்றி ஒன்றை மட்டுமே நினைத்து பயணம் செய்ததை அடுத்து சோனாக்ஷி என்று மிகச் சிறந்த நடிகையாக உருவெடுத்து இருக்கிறார்.

இந்த உண்மையை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது சோனாஷி கூறிய கருத்தில் உண்மை உள்ளது. இதைத் தான் பெரியவர்கள் சிறுக கட்டி பெருக வாழ வேண்டும் என்று சொல்லியதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.