மொள மொளன்னு யம்மா யம்மா.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. க்ளோஸ்அப்பில் காட்டும் மான் கராத்தே நடிகை..!

பல் மருத்துவராக தனது படிப்பை முடித்த பிறகும் கூட அதன் மீது ஆர்வம் காட்டாமல் நடிப்பின் மீது ஆர்வம் காட்டி சினிமாவிற்குள் வந்தவர் நடிகை மாயா.

இவர் கல்லூரி படிக்கும் பொழுது பல் மருத்துவத்திற்கான படிப்பைதான் படித்தார். ஆனால் பல் டாக்டர் ஆவதை விடவும் இவருக்கு நடிப்பின் மீதுதான் அதிக ஆர்வம் இருந்தது. அதனை தொடர்ந்து மான்கராத்தே திரைப்படத்தில் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை மாயா.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்தார் மான்கராத்தே திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு அவ்வளவாக பெரிதாக திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் மட்டும்தான் நடித்து வந்தார்.

சினிமாவில் வரவேற்பு:

அதனை தொடர்ந்தும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆரம்பத்திலேயே கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைப்பது என்பது கடினமான விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகும் பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது இன்னமும் குறைந்து விடுகிறது. இருந்தாலுமே இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் ஏற்கனவே அவருக்கு 32 வயது ஆன நிலையில் இனி கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் ஒரு பக்கம் சந்தேகமாகதான் இருந்து வருகிறது. இருந்தாலும் பார்ப்பதற்கு இளமை குன்றாமல்தான் இருந்து வருகிறார் நடிகை மாயா.

சமூக வலைத்தளத்தில் பிரபலம்:

மான்கராத்தே திரைப்படத்திற்கு பிறகு டார்லிங் 2 மாதிரியான திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும் எல்லா படங்களிலுமே அவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கி இருக்கிறார் மாயா.

அதற்கு முக்கிய காரணம் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் சின்ன சின்ன நடிகைகளைதான் கதாநாயகிகளாக தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த வகையிலாவது தனக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதா என்று இப்படி களத்தில் இறங்கி இருக்கிறார் மாயா. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உண்மையிலேயே அதிக அழகாக அவரது அழகை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படங்களாக இருந்தன இவற்றை பார்த்து சொக்கி போன ரசிகர்கள் பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.