இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..? இணையத்தை கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!

எண்ட் லவ்லி மாடல் அழகியாக இருந்த ஸ்வேதா கோனுர் எனும் இயற்பெயரை கொண்ட நடிகை மாளவிகா தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தவர்.

தமிழைப் பொறுத்த வரை இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற படத்தில் தமிழில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த தல அஜித் உடன் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியவர்.

நடிகை மாளவிகா..

இவர் என்ன தான் நடிப்பை தமிழ் திரைப்படத்தில் காட்டி இருந்தாலும் இவருக்கு தமிழில் போதுமான வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்காததை அடுத்து அக்கட தேசம் சென்று செட்டிலான இவர் 2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தமிழ் திரை உலகுக்கு ரீஎன்றி கொடுத்தார்.

மேலும் இவர் ஆட்டத்தில் வெளி வந்த கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க கூடிய பாடல்களில் ஒன்றாகவும் அதில் இவரது நடனம் ரசிகர்களால் ரசிக்கப்பட கூடிய வகையிலும் அமைந்திருந்தது.

மேலும் தமிழில் இவர் ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே போன்ற படங்களில் நடித்ததை அடுத்து 2007 – ஆம் ஆண்டு சுனேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு டிரஸ்..

திருமணத்துக்குப் பிறகு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவர் தற்போது 45 வயதை கடந்த கடந்த நிலையிலும் கிளாமருக்கு குறைவில்லாமல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களின் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு தீனி போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மாளவிகா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் என்பது பார்த்ததுமே தெரிந்து கொண்ட இளசுகள் நீலக்கடலின் நடுவே பாறைகளின் மத்தியில் கால்களை பரப்பி உசுப்பேற்றி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இவரது இந்த புகைப்படமானது இளசுகளின் மத்தியில் வரவேற்பை பெற்றிருப்பது மட்டுமல்லாமல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

அதுவும் தண்ணீருக்குள் நனைந்தபடி உணவு பொருட்களை சாப்பிட நின்ற கோலத்தில் இவர் நின்று இருப்பதை பார்த்து சிங்கிள் பசங்க அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இணையத்தையே கிடுகிடுக்க வைத்த மாளவிகா..

பாறைகளுக்கு மத்தியில் பாங்காக கூலிங் கிளாஸ் போட்டு தொடை அழகி ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் பளிங்கு தொடையை பக்காவாக காட்டி முன் அழகில் இருக்கும் அந்த வி ஷேப் விவகாரமாக தெரியக்கூடிய வகையில் பார்த்துக்கோங்க என்று காட்டி இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இணையத்தையே கிடுகிடுக்க வைத்து விட்டார் மாளவிகா என்று சொல்லவும் வைத்து விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் பார்க்கப்படும் புகைப்படங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படமாக மாற்றி விடுவீர்கள்.

மேலும் மாளவிகாவை மீண்டும் திரையில் பார்க்க ஆர்வமாக இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த அழகே போதும் நீங்கள் மீண்டும் நடிக்க வருவதற்கு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.