அட நம்ம மாலா டீச்சரா இது..? மாடர்ன் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பும் சிஜா ரோஸ்..!

நேச்சுரல் பியூட்டியாக நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சிஜா ரோஸ்.

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை ஆன இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் நடிகையாவதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு அமிர்தா டிவியில் லெட்ஸ் டான்ஸ் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலமாக இவர் பிரபலமானார் .

மலையாள படங்களில் சிஜா ரோஸ்:

அதை அடுத்து திரைப்படத்துறையில் இவர் நடிகையாகவும் வாய்ப்பு கிடைக்க சினிமாவில் நடிகைகிவிட்டார். சிஜா நடித்த முதல் முதல் மலையாள திரைப்படமான “உஸ்தாத் ஹோட்டல்” என்ற படத்தில் துல்கர் சல்மானின் சகோதரியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துதான் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் .

அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதை அடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு கோழி கூவுத்து என்ற திரைப்படத்தில் துளசி என்ற கிராமத்து பெண்ணாக தமிழில் நடித்து அறிமுகமானார் .

அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க சிஜா ரோஸ் பிரபலம் ஆகிவிட்டார்.

பட்டப் படிப்பை முடித்த உடனேயே மாடலிங் வாய்ப்பைப் பெற்ற அவர் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு தொலைக்காட்சி ஷோகளில் கலந்துகொண்ட அவருக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. அடுத்தடுத்து மலையாளத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக இடத்தைப் பிடித்தார்.

சிஜாவின் தமிழ் படங்கள்:

தமிழில் கோழி கூவுத்து, மாதவனும் மலர்விழியும், கசடதபற. உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

தற்போது திஸ் ஸ்மைல் மேன், அர்ஜுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். திரைப்படங்களில் ஹோமியான கதாபாத்திரங்களில் மிகவும் மென்மையான நடிகையாக வந்து போகும். சிஜா ரோஸ் நிஜத்தில் அப்படியே டோட்டலாக வேறு.

ஆம், மாடல் பெண்ணாக நிஜ வாழ்க்கையில் வலம் வந்து கொண்டு இருப்பார். தனது அவரது சமூக வலைதள பக்கங்களை எடுத்துக்கொண்டால் மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவரா இவர்? என்ற அளவுக்கு வியக்க செய்திடுவார் .

மாலா டீச்சரின் மஜா போஸ்:

அப்படித்தான் தற்போது லேட்டஸ்ட் போட்டோக்கள் சிஜா ரோஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் அட நம்ம மாலா டீச்சரா இது? என பார்த்த வியந்து போய் விட்டார்கள்.

இந்த கவர்ச்சி அழகும் உங்களுக்கு நல்லா தான் இருக்கு என சிஜா ரோசை புகழ்ந்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “ரெக்க” திரைப்படத்தில் மாலா டீச்சர் ஆக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.