வகுப்பறையில் சட்டையை கழட்டி மேலே விட்டு.. வரம்பு மீறும் அனிகா சுரேந்திரன்..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு நட்சத்திர நடிகை என்ற ரேஞ்சுக்கு வளர்ந்திருப்பவர் தான் அனிகா சுரேந்திரன்.

அஜித் மகளாக பேபி அனிகா:

இவர் பேபி அனிகாவாக தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

இவர் முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக சிறப்பாக நடித்து அஜித்தின் ரீல் மகள் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார்.

அந்த திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக இவர் நடித்திருப்பார். அதை எடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக சிவா இயக்கத்தில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு பிறந்த மகளாக நடித்திருப்பார்.

படுக்கை காட்சிகளில் அனிகா:

அந்த படத்திலும் அனிகா சுரேந்திரன் நடிப்பு அப்பா செண்டிமெண்ட் எமோஷனல் மிக சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கும் .

முன்னதாக அவர் பல்வேறு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார். தற்போது டீன் ஏஜ் வயதை எட்டியிருக்கும் எட்டிருக்கும் நடிகை அனிகா திரைப்படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்று உள்ள நடித்து வருகிறார் .

மேலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு தான் கவர்ச்சியான ரோல்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்பதுபோல் க்ரீன் சிக்னல் கொடுத்து வந்தார்.

இதனிடையே அவர் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் படுமோசமான நெருக்கமான காட்சிகளில் நடித்தும் லிப்லாக் காட்சிகளில் நடித்தும் முகம் சுளிக்க வைத்தார் .

வகுப்பறையில் வரம்பு மீறிய கவர்ச்சி:

இதனால் பலரும் அவரை விமர்சித்து தள்ளினர். அவரோ அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார் .

இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் அந்த அழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் அனிகாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து நெட்டிசன்ஸ் வகுப்பறையில் சட்டையை கழட்டி விட்டு அந்த அழகை இப்படி வரம்பு மீறி காட்டுறீங்களே என விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் சிலர் அனிகாவின் இந்த கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்து தள்ளி லைக்ஸ் குவித்து வருகின்றனர்.