மொரட்டு கட்ட.. மூச்சே விட முடியல.. செம்ம ஹாட்.. கிளாமரில் இறங்கி அடித்த ராஜா ராணி பட நடிகை…!

சென்னையை சேர்ந்தவரான மீஷா கோஷல் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார்.

இவர் 2009 ஆம் ஆண்டு சேரன் நடிப்பில் வெளிவந்த “பொக்கிஷம்” திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் .

மீஷா கோஷல் முதல் படம்:

அதை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 7ம் அறிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

அந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாகவும் அவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் இருந்தது.

இதனால் அவரை அடையாளப்படுத்தும் படியாகவே ” ராஜா ராணி மீஷா” என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

குணசித்திர நடிகையாக கலக்கிய மீஷா கோஷல்:

மேலும் இவர் நான் மகான் அல்ல, இஷ்டம், முகமூடி ,வணக்கம் சென்னை, வடகறி, வாலு , விசாரணை, மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் மிக முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் சில தொலைக்காட்சி இந் நிகழ்ச்சிகளிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருவது குறிப்பிட்டுத்தக்கது.

திரைப்படங்களில் குணசித்திர நடிகையாக நடித்த பெரும் புகழ் பெற்றதற்கு முன்னர் மீஷா பல்வேறு குறும்படங்களில் நடித்துதான் சினிமா வாய்ப்பை பெற்றார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் குறும்படகளில் கிடைக்கும் வாய்ப்பை தவற விடாமல் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று குறும்படங்களில் நடித்து வந்தார்.

வாய்ப்பு கிடைக்காததால் அதில் அதிக ஆர்வம்:

மிகச் சிறந்த நடிகையாக இருந்தாலும் கூட மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

இதனால் நடிப்பை சில காலத்திற்கு ஓரம் கட்டி விட்டு தனக்கு விருப்பமான நீச்சல் போட்டிகளில் அதிக ஆர்வத்தை செலுத்தி வந்த மீஷா கோஷல் சென்னையில் நடைபெற்ற நீச்சல் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார்.

விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் மீஷா கோஷல் பேட்மிட்டன் போட்டியில் கூட அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக அழகழகான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மொரட்டு கட்ட பார்த்து மூச்சே விட முடியல:

கொஞ்சம் பப்லியான தோற்றத்தில் கொழுக் மொழுக் என இருக்கும் மீஷா கோஷல் தற்போது கருப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் ராஜா ராணி படத்தின் பார்த்த மீஷா கோஷலா இது? ரொம்ப ஹோமிலியா இருந்தவங்க இப்படி மாடர்ன் மயில் போல் ஆகிட்டாங்களே என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், சில இணையவாசிகள் மொரட்டு கட்ட உடம்பு பார்த்து மூச்சே விட முடியலப்பா….செம்ம ஹாட் என கிளாமர் அழகை வழிந்து ரசித்துள்ளனர்.