சுந்தரி சீரியல் நடிகையா இது..? குட்டியான உடையில்.. முழு தொடையும் தெரிய.. ரசிகர்கள் ஷாக்..!

மாநிற தோற்றத்தில் பாவாடை தாவணி அணிந்து கொண்டு மிகவும் ஹோமிலியாக கிராமத்து பெண்ணாக சுந்தரி சீரியலில் நடித்து ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை கேப்ரில்லா செலஸ்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில் கேப்ரில்லா செலஸ் சுந்தரி என்ற கேரக்டரில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.

சுந்தரி சீரியல் கேப்ரில்லா செலஸ்:

அந்தத் தொடரில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரில்லா நிஜ வாழ்க்கையில் அப்படியே படு மாடர்னாக ஹாட்டாக இருந்து வருகிறார்.

முன்னதாக இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு குறும்படங்களிலும் பல இணையதள வீடியோக்களையும் வெளியிட்டு வந்ததன் மூலமாக பிரபலமாகினார்.

சமூக அக்கறை சார்ந்த பல கருத்துக்களை பேசுவது… சமூகத்தில் நடக்கும் பல அவலங்கள் குறித்து கேள்வி எழுப்புவது…பெண்களுக்காக உரிமை குரல் பேசுவது இப்படியாக சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் மூலம் தான் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

நயன்தாரா திரைப்படத்தில் அறிமுகம்:

கருமையான தோற்றத்துடன் இருக்கும் அவரின் நடிப்பை பார்த்து வியந்து உண்மையான திறமைக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நயன்தாராவின் ஐரா திரைப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலே தன் நடிப்பின் மூலம் சிறப்பாக ஸ்கோர் செய்த கேபிரில்லாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கொடுக்கும்படி ரசிகர்களே கேட்டுக்கொண்டார்கள்.

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான கேப்ரில்லா செலஸ் டிக் டாக் தொடர்ந்து சினிமா, சீரியல் என பல ரூபங்களில் தன்னை அடையாளம் கண்டு கொள்ளும்படி மக்களிடையே பிரபலமாகி விட்டார்.

போட்டோ எடுத்தவரையே கரம் பிடித்த கேபி;

இவருக்கு மேலும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது சுந்தரி சீரியல் தான். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டில் தரிசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இவர் பிரபலமாகி இருக்கிறார்.

இதனிடையே தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வருவார்.

அப்படித்தான் இவரை வளைத்து வளைத்து படம் பிடித்து அழகாய் காட்டி அனைவருக்கும் பரீட்சிய படுத்திய போட்டோகிராபர், சினிமா போட்டோகிராபரான “ஆகாஷ்” என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவன் மனைவியாக சினிமா துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர்கள் சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

குட்டியான உடையில் தெரியும் முழு தொடை:

சமூக வலைதளங்களில் எப்போதும் தனது அழகான புகைப்படங்களையும் போட்டோ சூட் வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவார் கேப்ரில்லா.

தற்போது குட்டியான மாடர்ன் உடையில்.. முழு தொடையும் தெரிய படு கிளாமரான போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்.

சீரியல்களில் மிகவும் ஹோமியாக பார்த்து ரசித்த ரசிகர்கள் கேப்ரில்லாவை இந்த லுக்கில் பார்த்தவுடன் மெர்சல் ஆகிய சிலர் விமர்சித்தும் சிலர் வர்ணித்தும் வருகின்றனர்.