நெப்போலியன் மகன் இல்லற வாழ்க்கை.. விஷயம் தெரிந்து அக்ஷயா எடுத்த முடிவு.. மருத்துவர் கூறிய தகவல்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகர் ஆக இருந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் வில்லனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார் .

திரைப்படங்களில் நெப்போலியன்:

1994 ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே, தாயகம், சுயம்வரம் ,விருமாண்டி ,தசாவதாரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் இதுவரை நடித்திருக்கிறார்.

இதனிடையே நெப்போலியன் தன் குடும்பத்தோடு சென்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். முன்னதாக அவர் அரசியல் பிரமுகராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் செய்ய இருக்கும் செய்தி தான் தற்போது. இணையத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகன்:

நெப்போலினின் மூத்த மகன் ஆன தனுஷ் 4 வயதாக இருக்கும் போதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலே அமர்ந்து விட்டார்.

இந்த இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்வது பற்றி யோசித்த நெப்போலியன் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பார்த்து தன் மகனுக்கு நிச்சயம் செய்து வைத்தார்.

தனுஷுக்கு தற்போது 25 வயது ஆகிறது. இவர்களின் இந்த திருமண ஏற்பாட்டை பல பேர் மோசமாக விமர்சித்து தள்ளினார்கள் .

மேலும் அந்த பெண்ணின் வாழ்க்கையே அழிந்து விடும் என விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

இல்லற வாழக்கையில் ஈடுபட முடியாது:

குறிப்பாக தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவே முடியாது. ஏன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி நாசம் செய்கிறீர்கள்? என நெப்போலியன் குடும்பத்தை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

மேலும் அக்ஷயா பணத்திற்காக தான் தனுஷை திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்திருப்பதாக விமர்சனங்கள் வந்து விழுந்தது.

அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் மகன் தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவே முடியாது.

ஏன் இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்கிறீர்கள் என நெப்போலியன் குடும்பத்தை பல பேர் மோசமாக விமர்சித்து தள்ளி இருந்தார்கள் .

இந்த நிலையில் இது குறித்து பேசி மயோபதி மருத்துவமனையின் மருத்துவர்.. நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்ய இருப்பது பற்றி மருத்துவர்களிடம் முறையாக ஆலோசனை பெற்று தான் அந்த திருமண ஏற்பாடுகளில் நடந்தது என்றார்.

மருத்துவரின் ஆலோசனையில் திருமண ஏற்பாடு:

அதன் பின்னர் தான் தனுஷுக்கும் பெண் பார்க்கப்பட்டது. எனவே தசைச் செலவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்யவே முடியாது என்பது தவறான புரிதல்.

இல்லற வாழ்க்கையில் ஈடுபடவே முடியாது என்பது உண்மை அல்ல. சிலர் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் .

மருத்துவரின் ஆலோசனை பெற்று தான் நெப்போலியன் இந்த முடிவு எடுத்து ஏற்பாடுகள் செய்ததாகவும் அந்த மருத்துவர் கூறுகிறார் .

அக்ஷயாவுக்கு எல்லாம் தெரியும்:

மேலும், அக்ஷய – தனுஷ் இருவரும் ஒருவரை ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி பரஸ்பர மனதுடன் இந்த முடிவை எடுத்தனர் .

அத்துடன் மணப்பெண் அக்ஷயாவுக்கும் தனுசுக்கு ஏற்பட்ட நோய் பற்றி முழுமையாக தெரியும் என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

எனவே நெப்போலியன் மகன் தசைசிதவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்….. அவரால் எழுந்து கூட நடக்க முடியாது.

வீல் சேரில் தான் வாழ்க்கை நடத்த வேண்டும் இது எல்லாம் தெரிந்தும் தான் அக்ஷயா. திருமணம் முடிவை எடுத்து அவருடன் வாழ சம்மதித்திருப்பதாக இந்த தகவல் உறுதிப்படுத்துகிறது.