மல்லிப்பூவ கையில வச்சு ரெட் செர்ரி புடவையில் அனிகா சுரேந்திரன்!.. ஈரக் கொலைய அறுந்சுடுச்சு..

மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அந்தப் பாடல் வரிகளை தற்போது நினைவுபடுத்தக் கூடிய வகையில் கையில் மல்லி பூவை வைத்துக் கொண்டு அஜித்தின் ரீல் மகள் யாருக்காக காத்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உருவானது.

நடிகை அனிகா சுரேந்திரன்..

நடிகை அனிகா சுரேந்திரன் 2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து இவரை அனைவரும் பேபி அனிகா என்று தான் அழைக்கிறார்கள்.

தமிழ் திரை உலகில் இவர் தல அஜித்தோடு இணைந்து என்னை அறிந்தால் என்ற படத்தில் 2005-ஆம் ஆண்டும் விசுவாசம் படத்தில் 2019 -ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து இவருக்கு விருதுகள் கிடைத்தது.

 

அது மட்டுமல்லாமல் சத்யன் அந்திக்காட் எழுதி இயக்கிய மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து பல பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அத்தோடு இவரது சிறந்த நடிப்பை பார்த்து 13-வது ஏசியநெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை பெற்றிருக்கிறார். மேலும் மலையாளத் திரைப்படமான தெலுங்கு மறுமொழி திரைப்படமான புட்டபொம்மா படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

மல்லிப்பூவ கையில வச்சு ரெட் செர்ரி புடவையில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தன் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டு விடுவார்.

அத்தோடு இவரது instagram பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் அதிக அளவு இருப்பதால் அவர்களை திருப்தி செய்யக் கூடிய வகைகள் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மங்களகரமான சிவப்பு நிற புடவையில் கையில் மல்லி பூவை வைத்துக்கொண்டு யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று கேட்கக் கூடிய வகையில் தந்திருக்கும் போஸ் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் நான் ஆளான தாமரை என்ற பாடல் வரிகளை பாடி அவரை நக்கல் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் எதிர்பாராத சூழ்நிலையில் இப்படி ஒரு புகைப்படத்தை பார்த்து மறைத்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

ஈரக் கொலைய அறுந்சுடுச்சு..

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அவரது ஈரக்குலையை அறுத்து விடக்கூடிய அளவு காதல் ரசம் சொட்ட சொட்ட அவர் பார்த்து இருக்கும் பார்வையில் நாடி நடுங்கி விட்டதாக சொல்லிவிட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படமானது ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஹோம்லி லுக்கில் காட்சி அளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கவிஞர்களாக மாறி இவரது பார்வை பற்றி பல்வேறு விதமான கோணங்களில் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் மல்லி பூவ கையில வச்சு ரெட் செர்ரி புடவையில் அனிகா தங்களின் ஈரக் கொலைய அறுத்து போடக்கூடிய அளவு அழகியாக இந்த புகைப்படங்களில் ஜொலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக அளவில் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அனிகா சுரேந்தரனுக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும் என்பதை சொல்லிவிடுவீர்கள்.