எதை மறைக்கணுமோ அதை மறைக்கல!.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஹார்ட் பீட் ஏத்தும் எஸ்.கே பட நடிகை!.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனு இமானுவேல். இவர் குழந்தையாகவே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சொப்பன சுந்தரி என்கிற திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகமானார் நடிகை அணு இம்மானுவேல்.

சிறு வயது முதலே அவருக்கு நன்றாக நடிக்க வரும் என்பதனால் அவருக்கான வாய்ப்புகள் என்பதும் அதிகமாகவே இருந்தன. சிறு வயதில் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

எஸ்.கே பட நடிகை

தெலுங்கில் மஞ்சு என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் நடித்த பிறகு 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் துப்பறிவாளன் திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

துப்பறிவாளன் திரைப்படத்தை பொறுத்தவரை தமிழில் கொஞ்சம் பிரபலமாக பேசப்படும் ஒரு டிடெக்டிவ் கதையாக துப்பறிவாளன் திரைப்படம் இருந்தது. அதனால் அதில் அந்த படத்தின் மூலம் அதிக வரவேற்பை பெற்றார்.

ஹார்ட் பீட் ஏத்தும் போட்டோ

அனு இம்மானுவேலும் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் மீண்டும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது.

பொதுவாகவே நடிகைகள் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி கொடுக்கும் என்றாலே அவர்களுக்கான வாய்ப்புகள் என்பதும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும்.

இப்ப இதான் ட்ரெண்டிங்

அந்த வகையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பிறகும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். ஜப்பான் படத்தை பொருத்தவரை அது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கொடுக்கவில்லை.

இருந்தாலும் இவர் வரவேற்பை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார். தமிழை விடவும் தெலுங்கில் அதிக வரவேற்பு பெற்று நடித்த வருகிறார் அனுய இம்மானுவேல் தமிழில் இதுவரை மூன்று திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார்.

ஆனால் தெலுங்கில் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து வாய்ப்பையும் வரவேற்பையும் பெறுவதற்காக புகைப்படங்களை வெளியிட தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் தற்சமயம் டிரான்ஸ்பரென்ட் புடவை ஒன்றை கட்டி அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைக்க துவங்கியிருக்கின்றன.