ஒரே இரவில் சரிந்த 1,000,000,0000 ரூபாய் சாம்ராஜ்யம்..! பலித்த சமந்தாவின் சாபம்..! அடுத்தடுத்து விழும் தர்ம அடி..!

பெண் பாவம் பொல்லாதது அது எந்த காலம் ஆனாலும் ஏழேழு ஜென்மங்கள் கடந்தாலும் ஒரு பெண்ணின் வயிற்று எரிச்சல், மனம் உருகி அழும் கண்ணீர் துளிகள் கட்டாயம் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்யக்கூடிய விதமாக தற்போது நிகழ்ந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்றார்.

ஒரே இரவில் சரிந்த 1,000,000,0000 ரூபாய் சாம்ராஜ்யம்..

இதனை அடுத்து சமந்தா விவாகரத்து பெறுவதற்கு காரணமே ஒரு பெரும் தொகையை ஜீவனாம்சமாக பெறுவதற்கு தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று நாக்கின் மேல் பல்லை போட்டு பலரும் பல விதத்தில் பேசினார்கள்.

எனினும் விவாகரத்து பெற்றுக் கொண்ட நடிகை சமந்தா கெத்தாக ஒரு பைசா கூட நாகார்ஜுனாவின் குடும்பத்திலிருந்து ஜீவனாம்சம் பெறாமல் நாக்கின் மேல் பல்லை போட்டு பேசியவர்களின் மத்தியில் சவுக்கடி கொடுக்கக் கூடிய வகையில் தில்லாக நடந்து கொண்டதை அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.

இதனை அடுத்து பல்வேறு கனவுகளோடு இருந்த நடிகை சமந்தாவை நாகார்ஜுனா வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தற்போது நாகார்ஜுனாவிற்கு அடிமேல் அடி விழுகிறது என்று சொல்லக்கூடிய வகையில் நடந்தேறி இருக்கும் சம்பவமானது சமந்தாவின் சாபமாக இருக்கலாமா? என்ற ரீதியில் இணையங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் ஒரே இரவில் சரிந்த 1,000,000,0000 ரூபாய் சாம்ராஜ்யம் என்று சொன்னால் நீங்கள் கதி கலங்கி போவீர்கள். ஆம் நடிகர் நாகார்ஜுனாவிற்கு சொந்தமான N கன்வென்ஷன் சென்டர் ஏரி நிலத்தில் கட்டப்பட்டதாக சொல்லி இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டி பகுதியில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான N கன்வென்ஷன் சென்டர் உள்ளது. இந்த சென்டரானது ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அம்மாநில அதிகாரிகள் நேற்று இந்த கட்டிடத்தை இடித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதல்வர் சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணனின் போதனைப் படிதான் தான் நடந்து கொண்டதாகவும் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான N கன்வென்ஷன் சென்டர் இடிக்கப்பட்டது சரியான நடவடிக்கை என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் ஏரி குளங்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் எப்படிப்பட்ட செல்வாக்கில் இருந்தாலும் அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

பலித்த சமந்தாவின் சாபம்..

சுமார் 27 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இந்த N கன்வென்ஷன் சென்டர் அமைந்திருப்பதால் அந்த பகுதியில் மழை பெய்தால் வடிந்து சென்று தேங்கி இருக்கக்கூடிய வடிகால் வசதியை முற்றிலும் நீக்கக்கூடிய வகையில் நாகர்ஜுனாவின் கட்டடம் இருந்ததை அடுத்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முறைப்படி அனுமதி பெற்று இந்த கட்டிடமானது கட்டிடப்படாத நிலையில் அரசு இந்த கட்டிடத்தை இடித்து தள்ளி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இணையங்களில் நாகார்ஜுனா வீட்டில் சமந்தாவிற்கு நடந்த விஷயங்களுக்கான பதிலடியாகவும், என்ன தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பெண் பாவம் சும்மா விடாது என்பதை இது மெய்ப்பித்துள்ளதாக பேசி வருகிறார்கள்.

அடுத்தடுத்து விழும் தர்ம அடி..

இந்நிலையில் தன் மகன் நாக சைதன்யாவிற்கு துலி பாலாவுடன் இரண்டாவது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து அதற்கு கூட எந்த விதமான முகசுளிப்பும் இல்லாமல் சமந்தா வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதை பற்றியும் பேசி இருக்கிறார்கள்.

அத்தோடு தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற கீதையின் உபதேசத்தை போல தற்போது சமந்தாவுக்கு நாகர்ஜுனாவின் குடும்பத்தில் இழைக்கப்பட்ட அநீதியை அடுத்த தான் எவ்வளவு பெரிய இடியை அவர் சந்தித்து இருக்கிறார் என்று இணையதள வாசிகள் அனைவரும் பேசி வருகிறார்கள்.