அன்னிக்கி இவனோட அம்மா என்கூட.. அவமானப்பட்ட மகன்.. அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்களை பப்ளிக்கில் உடைத்த நடிகை..!

சினிமா என்றாலே அதில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகம் என்கிற மனநிலை எல்லா நேரத்திலும் மக்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல தற்சமயம் அதிகரித்த விஷயங்கள் அதிகமாக வெளிவர துவங்கியிருக்கின்றன.

முன்பெல்லாம் பத்திரிகைகள் மட்டும்தான் சினிமா குறித்து மக்கள் தெரிந்து கொள்வதற்கான ஒரே ஊடகமாக இருந்தது. அதனால் அவர்கள் வெளியிடுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த செய்திகளாக இருக்கும்.

அன்னிக்கி இவனோட அம்மா

ஆனால் இப்பொழுது ஊடகத்திற்கான இடம் என்பது அதிகரித்து இருக்கிறது யார் வேண்டுமானாலும் ஒரு ஊடகத்தை உருவாக்கி அதில் செய்திகளை பதிவிட வாய்ப்பு அமைந்திருப்பதால் நடிகைகள் குறித்தும் பாலியல் பிரச்சனைகள் குறித்தும் அதிகமான செய்திகளும் மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு நடுவே தற்சமயம் கேரளாவில் ஹேமாகமிட்டி என்கிற அமைப்பும் ஒரு பக்கம் நிறைய திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டு வருகிறது முக்கியமாக பெரிய நடிகர்கள் தொடர்ந்து நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவமானப்பட்ட மகன்

இது எல்லா சினிமாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அனைத்து சினிமா துறையிலும் இந்த மாதிரியான ஒரு கமிட்டியை கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் வாதமாக இருந்து வருகிறது. பல நடிகைகளுமே இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் நடக்கும் மோசமான பாலியல் கொடுமைகள் குறித்து அங்கு பிரபலமாக இருக்கும் நடிகை சார்மிளா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் அந்த ஒரு தருணத்தில் யோசித்து நடிகைகள் முடிவெடுத்து விடுகின்றனர்.

பப்ளிக்கில் உடைத்த நடிகை

முக்கியமாக அப்பொழுது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கும். நடிகைகளை பொறுத்த வரை இளமை போய்விட்டால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. எனவே அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக்கொண்டு வாய்ப்புகளை பெற்று அப்போதைய சமயத்தில் அவர்கள் நடித்து விடுகிறார்கள்.

ஆனால் எதிர்காலத்தில் அது அவர்கள் திருமணம் செய்ய போகும் கணவரையும் பிறக்கப் போகும் பிள்ளைகளையும் எவ்வளவு பாதிக்கும் என்பதை பற்றி அவர்கள் யோசிப்பதே கிடையாது. உதாரணத்திற்கு நானே என்னுடைய இளமை காலங்களில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களுக்கு ஒப்புக்கொண்டு சென்றிருந்தேன் என்றால் ஒரு வேலை அப்பொழுது என்னுடன் பழகிய ஆட்கள் எனது மகனை தாண்டி செல்லும் பொழுது அன்னைக்கு இவனோட அம்மா என்கூட இருந்தா என்று எவ்வளவு மோசமாக பேசுவார்கள்

அது எனது மகனை பாதிக்காதா? எனவே இப்படியான நிகழ்வுகளை செய்து அடுத்த தலைமுறைகளை பாதிப்புக்கு உள்ளாக்க கூடாது என்று கூறியிருக்கிறார் சார்மிளா.