Category: Astrology

  • உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

    இது டிஜிட்டல் உலகம் என்றாலும் இன்னும் ஜாதகத்தின் மீதும் ராசியின் மீதும் நம்பிக்கை பலர் மத்தியில் நிலவுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கலர் அத்தோடு ராசிக்கல் என தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பிரித்து வைத்து இருக்கிறார்கள். அப்படி அவர்கள் பிரித்து வைத்திருக்கும் அந்த விஷயங்களை புரிந்து கொண்டு நமது ராசிக்கு ஏற்ப அந்த ராசிகற்களை அணிவதால் நமக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற நம்பிக்கை இன்று வரை அசைக்க முடியாத நம்பிக்கையாகவே உள்ளது.…

  • இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா..? இதோ ஆன்மிகம் காட்டும் எளிமையான வழி..!

    மனதில் நிம்மதி இல்லாமல் இரவில் தூக்கம் வராமல் பலரும் இன்று பரிதவித்து வருகிறார்கள். இவர்களின் தூக்கமின்மைக்கு காரணம் என்ன என்று நாம் தேடி அலைவதை விட எப்படி நிம்மதியாக தூங்குவது என்று சிந்திப்பதே மிகச் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் நிம்மதியாக இரவில் தூங்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை செய்தால் நிச்சயமாக மன மகிழ்ச்சியோடும் நிம்மதியாகவும் நீங்கள் உறங்கலாம். இரவில் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா?.. இன்று குடும்பங்களில் அதிகரித்து இருக்கும்…

  • ஆடி அமாவாசை நாளில்.. காகத்திற்கு ஏன் உணவு வைக்க வேண்டும்.. இது தெரிஞ்சா முன்னேற்றம் நிச்சயம்..!

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி தான் அனைத்து விதமான பண்டிகைகளையும் அழைத்து வரக்கூடிய மாதமாக விளங்குகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. இந்த வகையில் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை என ஆடியிலே வருகின்ற அத்தனை நாட்களும் விசேஷமான நாட்களாக தான் கருதப்படுகிறது. இதில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசை நாளில்.. பொதுவாகவே மாதம் தோறும் வருகின்ற…