Category: BiggBoss 7 Tamil

  • இந்த வாரம் Evict செய்யப்பட்ட போட்டியாளர் இவர் தான்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    கடந்த அக்டோபர் மாதம்1ம் தேதி பரபரப்பாக தொடங்கிய பிக் பாஸ் ஏழாவது சீசன் 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று வாரங்களை எஞ்சியுள்ள நிலையில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். சிலர் மீண்டும் உள்ளே நுழைந்து இருக்கின்றனர். இந்த வாரம் வழக்கம் போல பிக் பாஸ் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால்…

  • பிக்பாஸ் இந்த வார எவிக்சனில் திடீர் திருப்பம்.. அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக வார இறுதியில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரசிகர்களின் ஆதரவை யாருக்கு இருக்கிறது என்பதை வாக்கெடுப்பு மூலமாக தெரிந்து கொண்டு அந்த வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்படுவார். ஆனால், கடந்த வாரம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பாலான மக்களால் வாக்களிக்க முடியவில்லை என்பதால் எவிக்ஷன் ரத்து செய்யப்பட்டது. எனவே இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து…

  • பசங்களுக்கு “அது” தெரியாதா..? அர்ச்சனா-வின் பீரியட்ஸ்.. – நா கூசும் வார்த்தை விட்ட விசித்ரா..!

    பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது, இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆரம்ப நாட்களில் நட்பாக இருந்து வந்த நடிகை அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவரும் தற்போது எதிரிகளாக மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகை விசித்ரா மாயா கேங் பக்கம் சேர்ந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகளை செய்து வருகிறார். நேற்று கூட போட்டியாளர் நிக்சன் அர்ச்சனாவை சொருகிடுவேன் என மிரட்டி…

  • அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்..! – ஆனால், கமல்ஹாசன் கண்டித்தது யாரை தெரியுமா..?

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 10-வது வாரத்தை எட்டி இருக்கிறது. முதலில் 18 போட்டியாளர்கள்.. பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் என பங்கேற்றனர். தற்போது வரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து அர்ச்சனாவுக்கும், நிக்சனுக்கும் மோதல் போக்கு…

  • இந்த வாரம் Evict ஆன இரண்டு போட்டியாளர்கள் இவங்க தான்..! – நம்ப முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்..!

    பிக் பாஸ் ஏழாவது சீசனில் இதுவரை போட்டியாளர்கள் யுகேந்திரன், வினுஷா, பிரதீப் ஆண்டனி, அன்னபாரதி, ஐசு, பாலா, ப்ராவோ, அக்ஷயா என போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டது யார்..? என்ற தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். 63 வது நாளான இன்று ஜோவிகா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாளரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இது…

  • “அடியே எச்ச..” – பூர்ணிமா ரவி செய்த கேவலமான செயல்.. விளாசும் பிக்பாஸ் ரசிகர்கள்..! – அட கொடுமைய..!

    பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி தன்னுடைய பெயரை எப்படி எல்லாம் டேமேஜ் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய பெயர் வெளியில் டேமேஜ் ஆகி கொண்டு இருக்கிறது என்பதை இலை மறை காய் மறையாக அறிந்திருக்கிறார் பூர்ணிமா ரவி. அதனை சரி செய்கிறேன் என்ற முயற்சியில் மென்மேலும் தன்னுடைய தவறை கூட்டிக் கொண்டே போகிறார். தவிர தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக ஏதேனும்…

  • “Red Card குடுக்குறீங்களா..? – தாக்கப்பட்ட வனிதா.. கொடூரமாக வீங்கிய முகம்..” – நடந்தது இது தான்..!

    பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா மர்ம நபர் ஒருவரால் திடீரென தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என்னுடைய காரில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டின் அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன். அப்போது எங்கிருந்து வந்த ஒரு மர்ப…

  • இந்த வாரம் Evict ஆனது இந்த 2 பேர் தான்..! – எதிர்பாராத முடிவு..! – உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    பிக் பாஸ் ஏழாவது சீசனில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் என கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்ற பேச்சு இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 55 நாட்கள் கடந்துள்ள நிலையில் போட்டியில் கலந்து…