Category: BiggBoss 8 Tamil

  • விஜய் சேதுபதி வரார்.! போட்டில பெண்கள் பயப்படுறாங்க.. உங்களுக்கு உண்மை தெரியாது.. பிக்பாஸ் குறித்து சர்ச்சையை கிளப்பிய மாயா..

    சின்னத்திரையில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியே முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் மட்டும் தான் விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பிக்பாஸை விடவும் நிறைய மக்கள் குக் வித் கோமாளியை பார்க்க துவங்கி விட்டதால் இரண்டுமே போட்டி போட்டு வெளியாகும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இதனாலையே குக் வித் கோமாளி முடிந்த பிறகுதான் எல்லா வருடமும்…

  • BIGG BOSS புதிய PROMO..! கமல் தாக்கப்பட்டாரா..? கொதித்தெழுந்த இரண்டு நடிகைகள்..!

    BIGG BOSS : பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிகர் கமலஹாசனுக்கு பயப்படுவது போல நடிகை விஜய் சேதுபதிக்கு பயப்படுவார்களா..? என்ற கேள்வி மிகப்பெரியதாக எழுந்திருக்கிறது. இந்த கேள்விக்கான விடையை நடிகர் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகள் மூலம் தான் நம்மால் பார்க்க முடியும். அதுவரை காத்திருப்போம். இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் ப்ரோமோவில் நடிகர் கமலஹாசனை சீண்டும் விதமாகவே…

  • ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும்.. கமல் பிக்பாஸை விட்டு விலக அந்த நடிகர்தான் காரணம்..

    தமிழில் பிக் பாஸ் என்று கூறினாலே அனைவருக்கும் நினைவு வரும் ஒரு நபராக கமல்ஹாசன்தான் இருப்பார். ஏனெனில் வெகு காலங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கமல்ஹாசன்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக தமிழில் நடந்து வருகிறது. 7 வருடங்களாகவுமே அதை தொகுத்து வழங்குபவர் கமல்ஹாசன்தான் இதனால் பலருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உரிமையாளரே கமல்ஹாசன்தான் அதை விஜய் டிவி வாங்கி ஒளிபரப்பு வருகிறது என்று தவறாக புரிந்து வருகின்றனர். ஈகோவில்…

  • அட.. ச்ச்சீ.. தோளில் இருந்து செவியை கடித்த விஜய் டிவி.. கமுக்கமாக கமல் பார்த்த வேலை..!

    விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ரியாலிட்டி ஷோகளில் ஒன்றாக திகழும் பிக் பாஸ் இது வரை 7 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் குறித்து தகவல்கள் வேகமாக இணையங்களில் வெளி வந்து உள்ளது. மேலும் இந்த ஏழு சீசங்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி ஆண்டவர் பேசி அசத்திய பேச்சுக்கள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அட.. ச்ச்சீ.. தோளில் இருந்து செவியை கடித்த விஜய் டிவி..…

  • தரலோக்கல் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. சமாளிப்பாரா மக்கள் செல்வன்.. இந்த ரெண்டு பேரு தான் மெயின்..!

    பிக்பாஸ் போட்டியாளர்கள் : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து பல்வேறு நடிகர் நடிகைகளின் பெயர் கமலஹாசன் பெயருக்கு மாற்றாக இணைய பக்கங்களில் வட்டமடித்தது. உண்மை என்னவென்றால் அப்படி வைரலான அனைத்து நடிகர்களிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருக்க முடியுமா…? என விசாரித்து இருக்கிறது பிக்பாஸ் குழு என்று தான் கூறுகிறார்கள். ஆனால் கடைசியாக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியை பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக டிக் அடித்துள்ளது பிக்…