Category: BiggBoss

  • கமலை துரத்தி விட்ட விஜய் டிவி..? பிரபல நடிகர் வெளியிட்ட உண்மை..! பிக்பாஸில் இருந்து வெளியேற இது தான் காரணமா..?

    நடிகர் கமல்ஹாசன் இனி நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எல்லோருக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். விஜய் டிவிக்கும் கமலுக்கும் சண்டையா? இதனால் என்ன ஆனது? விஜய் டிவிக்கும் கமல்ஹாசனுக்கும் ஏதேனும் சண்டையா? இல்லை அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டார்களா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது. கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க போவதில்லை என கூறியதன் காரணம் என்ன? என்பது…

  • 200 கோடி கொடுக்க முன் வந்த சேனல்.. கடுப்பேற்றிய அந்த டிமாண்ட்.. பிக்பாஸை தூக்கி போட்ட கமல்..!

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தார். அதிரடியாக விலகிய கமல்: அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,”கனத்த இதயத்துடன் பிக் பாஸிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன். சினிமாவில் எனக்கு இருக்கும் கமிட்மென்ட் காரணமாக வரப்போகும் பிக் பாஸ் சீசனிலிருந்து விலகுகிறேன்.…

  • பிக்பாஸ்.. விலகினார் கமல்.. என்ன காரணம்..? அறிக்கையில் இதை கவனிச்சீங்களா..?

    தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரையின் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும். பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருவது உண்டு. ஏனெனில் கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும். அந்த 100 நாட்களும் அதில் பங்கேற்பவர்கள் செய்யும் விஷயங்கள் அதிகமாக மக்கள் மத்தியில்…

  • பிக்பாஸ் சீசன் 8.. இறுதியான போட்டியாளர்கள் பட்டியல்.. யார் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    2024 துவங்கி பாதி வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து பிக் பாஸ் சீசன் 8 குறித்த பேச்சுக்கள் தற்சமயம் துவங்கி இருக்கின்றன. பொதுவாக வருடத்தின் இறுதிக்கு முன்பு ஆரம்பிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி வரை நீடிக்கும் வகையில் நடத்தப்படும். மொத்தமாக 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே அதிகமாக ஆடியன்சை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. தற்சமயம்…

  • பிக்பாஸ் சீசன் 8 இவர் இருக்காரா..? அப்படினா சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது..!

    குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் துவங்கிய பொழுது குறைவான அளவில்தான் அதற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் போகப் போக தற்சமயம் தமிழ்நாட்டிலேயே அதிகமாக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. எப்போதுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கி அது முடியும் தருவாயில்தான் பிக் பாஸ்…

  • படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! ரசிகர்கள் ஷாக்..!

    தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக பிரபலமான பலரில் ஒருவர்தான் பூர்ணிமா ரவி. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்த நிலையில் பிரபலம் ஆனார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் வீட்டில் நடிகை மாயாவோடு நட்பான இவர் அவரோடு சேர்ந்து கொண்டு அங்கிருப்பவர்களை நடத்திய விதம் அந்த சமயத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. பிக்பாஸில் எண்ட்ரி: மேலும் அந்த…

  • இந்த வார Mid week எவிக்ஷன் இவரு தான்..!

    விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி உள்ளது. இது வரை நடந்த 6 சீசன்களை விட இந்த சீசன் 7-ல் பல வித்தியாசமான போட்டிகளை போட்டியாளர்கள் சந்தித்திருக்கிறார்கள். heஇதில் இந்த வார Mid week எவிக்ஷன் பற்றி பரபரப்பான விஷயங்கள் லீக் ஆகி உள்ளது. மேலும் வழக்கம் போல இந்த பிக் பாஸ் சீசன் 7 உலக நாயகன் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்திய தொலைக்காட்சிகளில்…

  • டைட்டில் வின்னர் ஆக முடியதா கடுப்பு..!! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் விசித்ராவின் டென்ஷன் பேச்சு..!

    பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என்று இணையங்களில் கசிந்த தகவல் தற்போது பொய்த்து விட்டது என்று கூறலாம். அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பைனலில் இருந்து வெளியேறி இருக்கும் விசித்ரா அப்செட் ஆன நிலையில் தற்போது இருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்களிடம் நேரடியாக வீடியோவில் லைவில் பேசிய நடிகை விசித்ரா பிக் பாஸ் இறுதியில் பங்கேற்க முடியாததை எண்ணி வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார். விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி…

  • 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்,

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இப்போது 90 நாட்களை கடந்திருக்கிறது. இன்னும் 2 வாரங்களில் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னைகளும், சண்டை சச்சரவுகளும் மிக அதிகமாக நடந்து வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள்தான் பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொள்வர். அவர்களது செயல்பாடுகள் பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஆனால் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்…

  • பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்..! உச்ச கட்ட ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

    விஜய் டிவி என்றாலே பிரமாண்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு டிஆர்பி ரேட்டில் அதிர விடக்கூடிய பல நிகழ்ச்சிகள் மக்களுக்காக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7-ல் பல்வேறு வகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டு பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளர் யார் என்பதை கணிக்க…