Category: Business

  • தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா..? இதோ உங்களுக்காக..

    அரை காசு என்றாலும் அரசாங்க காசு வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக அளவு இன்றும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று அட்டகாசமான அரசு வேலை வாய்ப்பு ஒன்றினை பற்றி நமது வலைதளத்தில் நீங்கள் படித்து வேலை வாய்ப்பினை பெற்றால் எங்களுக்கு மகிழ்ச்சி. வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு. அதுவும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் இந்த வாய்ப்பு என்றால் கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என்று கேட்பீர்கள். அட.. அப்படி தமிழ்நாடு…

  • விற்பனைக்கு வந்த விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்..! விலை என்னன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கக்கூடிய இவர் இந்த படத்தை முடித்த கையோடு தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதில் உறுப்பினர்களை சேர்க்க கூடிய பணிகள் மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறார்…