Category: Tamil Cinema News

  • அந்த ஒரு படத்துக்காக 5 வருடம் கெஞ்சிய விஜய்.. கடைசி வரை ஆசை நிறைவேறல..! கொடுமையே…

    தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி, கமல் மாதிரியான நடிகர்களே அவரைவிட குறைவான சம்பளம்தான் வாங்குகின்றனர். அப்படி இருக்கும் பொழுது விஜய் இப்படியான உயரத்தை தொட்டியிருப்பது சாதாரண விஷயம் கிடையாது என்று கூறப்படுகிறது. 5 வருடம் கெஞ்சிய விஜய் இதற்கு நடுவே விஜய்…

  • ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!

    தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிகர்களுடன் சேர்ந்து நிறைய காமெடிகளை அவர் செய்திருக்கிறார். பெரும்பாலும் திரைப்படங்களில் காமெடி நடிகர்களுக்கு தனியாக காமெடி காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களோடு சேர்ந்தே எப்பொழுதும் கவுண்டமணிக்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்…

  • சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. உண்மையை உளறிய அனிமல் பட நடிகை!!

    யாராக இருந்தாலும் சின்ன வயதில் அவர்களுக்கு என்று சின்ன சின்ன ஆசைகள் எழுவது இயற்கை தான். அந்த வகையில் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கும் அனிமல் பட நடிகைக்கும் சின்ன வயதில் ஒரு ஆசை இருந்துள்ளதாம். அந்த ஆசை என்ன? அதுவும் எப்படிப்பட்ட ஆசை என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. இந்த அனிமல் பட…

  • அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

    இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ஜாதிய வேறுபாட்டிற்கு எதிரான திரைப்படமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் இரா. சரவணன் இயக்கியிருக்கிறார் இவருக்கு முதல் படம் என்று கூறப்படுகிறது. நடிகை சுருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இன்னொரு வெர்ஷனா நந்தன் இந்த நிலையில் இன்று வெளியான இந்த திரைப்படம் அதிக…

  • 35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை.. அதுவும் சுந்தர் சி படத்தில்.. எகிரிய எதிர்பார்ப்பு!!

    தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு மிகச் சிறந்த காமெடியனாக உருவெடுத்து இருக்கும் வைகை புயல் வடிவேலு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வடிவேலுவை பார்த்தால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டு சிரிக்க கூடிய அளவு இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் மொழியின் தன்மையும் இருக்கும். அந்த வகையில் இவர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். 35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை.. இவர் இடையில் திரை உலகத்தை விட்டு…

  • “கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள…” மனைவி அதிதி ராவ் மீது சித்தார்த் கூறிய புகார்..!

    பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்து வைத்த நடிகர் சித்தார்த் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர் நடிகை அதிதி ராவ் ஹைதரியை துரத்தி துரத்தி காதலித்து வந்த விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இதனை அடுத்து இவர்களது திருமணம் செப்டம்பர் 16-ஆம் தேதி…

  • பிரபுதேவா படத்துல இத பண்ணினேன்.. இப்ப நெனச்சாலும் மனச உறுத்துது ஓப்பனாக பேசிய நடிகை மீனா..

    தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துக் கொண்டவர். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன துறையிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அதிக அளவு பெற்றிருப்பவர். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்த கூடிய இவர் சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருப்பார். பிரபுதேவா படத்துல இத…

  • பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கய்யா.. பருத்திவீரன் சரவணன் செயலால் கடுப்பான விஜய் சேதுபதி.. மேடையில் நடந்த சம்பவம்.!

    வில்லனாக நடித்து கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள். ஏனெனில் வில்லனாக நடித்து விட்டால் பிறகு தொடர்ந்து வில்லனாக நடிப்பதற்குதான் வாய்ப்பு வரும். அதனால் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைத்து விடும் என்பது நடிகர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் வில்லனாக நடிக்கும் பொழுதுதான் ஹீரோவாக நடிப்பதை விட அதிக வரவேற்பை பெற்றார்…

  • துணிய தூக்கிட்டு.. முத்தம் கொடுக்குறான்.. சின்ன சீன் கொடுத்துட்டு போட்ருவானுங்க.. நடிகை மாலதி ஓப்பன் டாக்..!

    எல்லா காலங்களிலுமே இந்த சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் என்பது அதிகமாகதான் இருந்து வருகின்றன. உண்மையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை அனுபவிக்கும் நடிகைகள் யாருமே அதை வெளிப்படையாக வெளியில் சொல்வது கிடையாது. அப்படி மட்டும் எல்லா நடிகைகளும் வெளியில் சொல்ல துவங்கினார்கள் என்றால் பெரும் பெரும் நடிகர்களின் பெயர்கள் கூட கண்டிப்பாக அதில் அடிபடும். அதற்கு உதாரணமாக இப்பொழுது கேரளாவில் நடந்து வரும் ஹேமா கமிட்டி விஷயத்தை கூறலாம். துணிய தூக்கிட்டு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு கேரளாவில் நடிகைகளுக்கு…

  • டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

    தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் அண்மைக்காலமாக இது போன்ற நட்சத்திர தம்பதிகள் இடையே விவாகரத்துக்கள் அதிகரித்து வரக்கூடிய விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.  அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து விஷயமானது இணையங்களில் அதிக அளவு பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் பிரபல நடிகை ஒருவர் டைனிங் டேபிளில் செய்திருக்கும் விஷயம்மானது காட்டுத்தீ போல பரவி வருகிறது.  டைனிங்கில் …