Category: Reviews

  • “யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!

    இன்று என்ன திருவிழாவா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். அதுவும் எதற்கு என்றால் தளபதி விஜய்யின் தி கோட் [G.O.A.T ]திரைப்படத்தை முதல் ஷோவில் பார்ப்பதற்காகத்தான் ரசிகர்கள் கியூ கட்டி நிற்கிறார்கள். அப்படி விஜயின் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதை சுவைத்து படத்தின் முதல் பகுதியை ரிவ்யூ செய்து இருக்கிறார்கள். அது பற்றி தான் இந்த பதிவில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தப் படத்துக்கு…

  • தங்கலான் எப்படி இருக்கு..? படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

    நடிகர் சியான் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். இன்று அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அந்த படம் வெளியாகிறது . தங்கலான் நேற்று கூட இந்த படத்தை வெளியிட கூடாது என பொருளாதார அடிப்படையில் சிலர் தொடுத்த வழக்கில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் தொகையாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதை…

  • முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..! விளாசும் பிரபலம்…!

    இரு நாட்கள் முன்பு திரையில் வெளியாகி அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இருந்தது. ராயன் திரைப்படத்தை தனுஷே இயக்கி அதில் நடித்திருக்கிறார். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். 50 வது திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார் மேலும் படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்காக நிறைய முக்கிய நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முக்கிய நட்சத்திரங்கள்: அந்த வகையில் இந்த திரைப்படத்தில்…

  • இதுல பார்ட் 2 வேறையா..? ராயன் படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை பெங்களூருவில் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். தனுஷ், எஸ் ஜே சூர்யா துஷ்ரா விஜயன் நடிப்பில் வெளி வந்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர் தயாரித்துள்ளது. புதுப்பேட்டை படத்தில் செல்வராகவன் எப்படி படத்தை செதுக்கி இருப்பாரோ அதுபோல தனுஷ் இந்த படத்தை மிகச் சிறப்பான முறையில் இயக்கி இருக்கிறார். ராயன் படம் எப்படி இருக்கு..…

  • இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்..!

    1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் இந்தியன். அந்த திரைப்படத்தின் தொடராக இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் இன்று திரையில் வெளியாகியிருக்கிறது. முதல் நாளே இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்திருக்கின்றன. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை அதில் கதைகளுமே சிறப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது. மேலும்…

  • Highly Outdated Plot.. இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!

    உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருமே இணைந்து ஏற்கனவே கலக்கிய இந்தியன் 2 படம் இன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தாக மாறி உள்ளது.   2017-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்ற வேளையில் இடையில் விபத்துக்கள் உள்ளாகி பல்வேறு கருத்து விமர்சனங்களை தொடர்ந்து இந்த படம் வெளிவருமா? வெளி வராதா? என்று கேட்கப்பட்ட வேளையில் கண்டிப்பாக வரும் என்று சொல்லியது போல இன்று படத்தை…

  • கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு..? ஹாலிவுட் லெவல் என்ற கனவு பலித்ததா..?

    கல்கி 2898 AD திரைப்படம்: இந்திய சினிமாவின் பிரபல இயக்குனரான நாக் அஷ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் கல்கி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களில் வெளியாகிய மாபெரும் பான் திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரம்மாண்ட நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராணா ரகுபதி…