Category: Television

  • ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்.. என் பொண்ணுதான் காரணம்.. உண்மையை கூறிய வி.ஜே அர்ச்சனா!.

    சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் முக்கியமானவர் வி.ஜே அர்ச்சனா. வி.ஜே அர்ச்சனாவை பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று மூன்று சேனல்களிலுமே பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார்.  1999 இல் இருந்து இவர் தொடர்ந்து சின்ன திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். முதன்முதலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கினார் அர்ச்சனா. அதற்குப் பிறகு அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. வி.ஜே…

  • பிரியங்கா இரண்டாவது கல்யாணம்..! மாப்பிள்ளை இவரா..? ரசிகர்கள் ஆச்சரியம்..!

    நடிகர் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வி.ஜேவாக இருந்து தற்சமயம் அதிக பிரபலம் அடைந்தவராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் மா கா பா ஆனந்த் போலவே இவரும் மிக பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதிகபட்சம் பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அடிப்படையிலேயே மிகவும் நகைச்சுவையாக இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றன. அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகபட்சமான நிகழ்ச்சிகளை பிரியங்காதான் தொகுத்து வழங்கி வருகிறார். வி.ஜே பிரியங்கா இவர் பல…

  • சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் காயத்ரியா இது..? ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்..!

    சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். காயத்ரி யுவராஜ் சன் டிவியில் நிறைய சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றவராக இவர் இருக்கிறார். 1988 இல் பிறந்த காயத்ரி கல்லூரி படிப்பை முடித்த பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கினார். அதன் மூலமாக அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. சீரியல்களை பொறுத்தவரை எப்பொழுதுமே நடிகைகளுக்கு வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும். காயத்ரி யுவராஜ்: ஏனெனில் புதுப்புது சீரியல்களில்…

  • அடி உதை போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. மூன்று முடிச்சு சீமா பட்ட கஷ்டங்கள்..!

    தமிழில் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் அல்லது ஒரு சில சீரியல்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். அதற்கு அப்புறம் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பலருக்கும் தெரியாமலே இருந்து வரும். அதிகபட்சம் சீரியலிலும் சரி சினிமாவிலும் சரி நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியாக மகாராஷ்டிராவில் இருந்து வந்து தமிழில் மூன்று முடிச்சு என்னும் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்தவர் நடிகை தீபிகா…

  • “வாட் எ பியூட்டி” சீரியல் நடிகை பிரவீனா.. கண்களால் எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி சாச்சுப்புட்டா மச்சா ..!

    காட்டு மல்லி பூத்திருக்கு பூத்த வாசம் மனசுக்குள்ள வந்து எங்களை நோகடிக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறு மாறாக லைக்குகளை அள்ளி குவிக்கிறது. படையப்பா படத்தில் நீலாம்பரி பேசக்கூடிய வயசானாலும் அந்த இளமை அப்படியே மெயின்டைன் செய்யக்கூடிய வகையில் தற்போது பிரவீனா வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் அவரது கண்கள் பல்வேறு வகையான எக்ஸ்ப்ரசங்களை வெளிப்படுத்தி உள்ளது. நடிகை பிரவீனா.. சின்னத்திரையில் சீரியல் நடிகையாக…

  • முழுசா நனைஞ்சுட்டிங்களா..? முக்காடு போட்டு CWK – 5 பங்கம் பண்ணிய விஜே பிரியங்கா..

    விஜய் டிவியில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை பல்வேறு தொகுப்பாளினிகள் தொகுத்து வழங்கும் நிகழ்வுகள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் விஜே பிரியங்கா அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை சினிமா நடிகைகளுக்கு இருப்பது போல உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர் 2016 – ஆம் ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளனிக்கான ஆனந்த விகடன் சினிமா விருதை…

  • “பல்லி மிட்டாய் குடுத்தான்.. திறந்து பார்த்தால் என்னை பற்றி..” சீரியல் நடிகை வெளியிட்ட ருசீகர தகவல்..!

    சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ப்ரீத்தா. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது. இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவராவார். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி சீரியலில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி அதிகபட்சம் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் பிரபலமாகும் நடிகைகள் வெகுசிலர்தான். ருசீகர தகவல் அந்த வகையில் நடிகை பிரீத்தா ரெட்டியும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான…

  • ஒரு நைட்டுக்கு எவ்ளோ ரேட்டு.. மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக பேசிய எதிர்நீச்சல் நடிகை..!

    எப்போதுமே சினிமா துறை என்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத துறையாகதான் இருந்தது. சினிமாவில் இருந்து வரும் நடிகைகள் பலரும் தொடர்ந்து பாலியல் ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர். எல்லா நடிகைகளுக்கும் இப்படி நடப்பது கிடையாது என்றாலும் கூட ஒரு சில நடிகைகளுக்கு கண்டிப்பாக இந்த மாதிரியான பிரச்சினைகள் நடக்கின்றன. அப்படி நடக்கும்போது அவர்களும் அதை வெளியில் வந்து கூறுகின்றனர் நடிகைகளுக்கு சினிமாவில் மட்டும்தான் பாதுகாப்பு இல்லையா என்று கேட்டால் பொது சமூகத்திலேயே…

  • கோடி கணக்கில் செலவு செய்து வீடு..! ஆல்யா மானசா சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

    சன் டிவிக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சீரியல் நடிகை ஆல்யா மானசா. இந்தத் தொடரில் ஒரு சிறு கேரக்டர் ரோலில் அற்புதமாக நடித்த இவர் அந்த தொடரில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஆல்யா மானசா சமூக வலைத்தள பக்கங்களில் தனது மகளோடும் மகனோடும் அடிக்கும் லூட்டிகளை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டு ரசிகர்களை…

  • பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இதுக்கு என்னை ரொம்ப கலாய்ச்சாங்க.. நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

    டிடி பொதிகை சேனலில் இருந்து வரும் காலகட்டத்தில் இருந்து சினிமாவில் தமிழ் சின்ன திரையில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. முதன்முதலாக 1998 இல் வெளியான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானார். சிறுவயதிலேயே சீரியலுக்கு வந்துவிட்டதால் வெகு காலங்களாக இவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தற்சமயம் 41 வயதை அடைந்த நிலையில் எப்பொழுதும் சீரியலில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா. ஒரு பெண்ணின் கதை சீரியலுக்கு பிறகு அவர் நடித்த…