Tag: 16 vayathinile

  • 16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரா இது? – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

    தமிழ் திரையுலகில் என்றுமே தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளி வந்த 16 வயதினிலே படம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? கண்டிப்பாக இந்த படம் 80,90 கால மக்களின் மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படத்தில் கமலஹாசனோடு இணைந்து ஸ்ரீதேவி சிறப்பான நடிப்பை வெளியிட்டதை அடுத்து இந்த படம் பெரும் வெற்றியை இருவருக்குமே பெற்றுத் தந்தது. இதனை அடுத்து மேலும்  பட வாய்ப்புகள் இவர்கள் இருவருக்குமே வந்து சேர்ந்தது.…