Tag: 3 generation

  • 3 தலைமுறையாக நடிக்கும் 3G நடிகை.. நடிகர்கள்!! அட.. லிஸ்ட் நீளமா போகுதே..

    திரை உலகப் பொருத்த வரை தினம் தினம் புது முகங்களின் அறிமுகம் அடிக்கடி நடப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. எனினும் தனக்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதை பயன்படுத்தி நிலைத்து நிற்பதோடு தொடர்ந்து பல தலைமுறைகளாக நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?   அந்த வகையில் இன்றைய பதிவில் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து தாத்தா, மகன், பேரன், பேத்தி என்று நடித்து வரக்கூடிய கலை குடும்பம் பற்றிய விவரங்களை பற்றி இந்த…