Tag: 9 Tamil actors

  • இதுவரை கட்சி ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்த 9 தமிழ் நடிகர்கள்..!

    தமிழகத்தை பொறுத்த வரை திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் சிஎம் ஆவது அரசியலில் களம் காண்பது என்பது புதிது அல்ல. ஏற்கனவே திரைப்படங்களில் நடித்த எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராக ஆட்சி செய்ததை அடுத்து பலரும் முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இதனை அடைத்து கட்சியினை ஆரம்பித்து அரசியலில் நகர்வுகளை நகர்த்தி வருவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிரபல ஒன்பது தமிழ் நடிகர்கள் நடு தெருவுக்கு வந்த…