Tag: 96 movie actress niyathi

  • ஸ்லோ மோஷனில் பார்க்க சும்மா ஜிவ்வுனு இருக்கு… 96 ஸ்கூல் பாப்பாவின் நடனத்தை பாருங்க!

    தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையான தேவதர்ஷினி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் என்ற தொடரில் நடித்ததன் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார் தேவதர்ஷினி . நடிகை தேவதர்ஷினி: தொடர்ச்சியாக அடுத்தடுத்த பல சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார். குறிப்பாக அத்திப்பூக்கள் தொடரில் தேவதர்ஷினி மிகப்பெரிய அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க பார்த்திபன்…