Tag: aachi manorama

  • மனோரமா ஆச்சி எனக்கு சொன்ன ஒரு வார்த்தை..இப்போவும் அதை போடுறேன்.. ஊர்வசி..!

    கேரள மாநிலத்தை சேர்ந்தவரான நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் . நடிகை ஊர்வசி: திரைப்படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மிகவும் பேமஸாக இருந்து வந்தார். முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆன கே. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை…