Tag: aadhavan movie

  • சூர்யா சொன்ன வார்த்தை.. நன்றியே இல்லை.. ஆதவன் பட அனுபவத்தை பகிர்ந்த கே.எஸ்.ரவிக்குமார்..!

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கலகலப்பான குடும்ப படங்களை இயக்கி பெயர் பெற்றவர் தான் கே.எஸ். ரவிக்குமார். இவர் புரியாத புதிர் என்ற திரைப்படத்தை இயக்கி 1990 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமாகியிருந்தார் அதை அடுத்து பல்வேறு திரைப்படங்கள் குறிப்பாக சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம் உள்ளிட்ட படங்கள் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. கே. எஸ் ரவிக்குமாரின் வெற்றி படங்கள்: தொடர்ந்து ஊர் மரியாதை, நாட்டாமை , பெரிய குடும்பம், முத்து , அவ்வை சண்முகி, பிஸ்தா,…